பன்னாட்டுத் தமிழ்த் திரைப்பட விருதுகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பன்னாட்டுத் தமிழ்த் திரைப்பட விருதுகள் (International Tamil Film Awards (ITFA)) சிறந்த தமிழ்த் திரைப்படங்களுக்கும், சிறந்த திரைப்பட பங்களிப்பாளர்களுக்கும் வழங்கப்படும் விருதுகளைக் குறிக்கும். இவ்விருது 2003 ஆம் ஆண்டிலிருந்து சிங்கப்பூரில் வழங்கப்படுகிறது [1]

வழங்கப்படும் விருதுகள்[தொகு]

 • சிறந்த திரைப்படத்துக்கான விருது
 • சிறந்த இயக்குனருக்கான விருது
 • சிறந்த நடிகருக்கான விருது
 • சிறந்த நடிகைக்கான விருது
 • சிறந்த துணை நடிகருக்கான விருது
 • சிறந்த துணை நடிகைக்கான விருது
 • சிறந்த புதுமுக நடிகருக்கான விருது
 • சிறந்த புதுமுக நடிகைக்கான விருது
 • சிறந்த எதிர்நாயகனுக்கான விருது
 • சிறந்த நகைச்சுவையாளருக்கான விருது (ஆண்)
 • சிறந்த நகைச்சுவையாளருக்கான விருது (பெண்)
 • சிறந்த இசையமைப்பாளருக்கான விருது
 • சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருது
 • சிறந்த பாடலாசிரியருக்கான விருது
 • சிறந்த பின்னணிப் பாடகருக்கான விருது (ஆண்)
 • சிறந்த பின்னணிப் பாடகருக்கான விருது (பெண்)

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

 • ITFA.com Official website (ஆங்கிலத்தில்)
 • Sunnetwork.com சன் தொலைக்காட்சி