உள்ளடக்கத்துக்குச் செல்

சிவா மனசுல சக்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிவா மனசுல சக்தி
இயக்கம்மு. இராசேசு
தயாரிப்புபி. சிறீவாசன்
கதைமு. இராசேசு
இசையுவன் சங்கர் ராஜா
நடிப்புஜீவா
அனுயா
சந்தானம்
ஊர்வசி
ஆர்யா (சிறப்புத் தோற்றம்)
ஒளிப்பதிவுசக்தி சரவணன்
படத்தொகுப்புவிவேக் அர்சன்
கலையகம்விகடன் டாக்கிஷ்
வெளியீடுபெப்ரவரி 13, 2009
ஓட்டம்149 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

சிவா மனசுல சக்தி 2009ல் வெளிவந்த தமிழ் திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் ஜீவா, அனுயா, சந்தானம், சத்யன் போன்றார் நடித்திருந்தனர். இத்திரைப்படத்தில் ஆர்யா சிறப்புத்தோற்றதில் நடித்தார். இயக்குனர் ராஜேசின் முதல் திரைப்படமாகும்.

ஆதாரங்களும் மேற்கோள்களும்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிவா_மனசுல_சக்தி&oldid=3738955" இலிருந்து மீள்விக்கப்பட்டது