பாஸ் என்கிற பாஸ்கரன்
தோற்றம்
(பாஸ் என்கிற பாஸ்கரன் (திரைப்படம்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| பாஸ் என்கிற பாஸ்கரன் | |
|---|---|
திரைப்பட சுவரொட்டி | |
| இயக்கம் | மு. இராசேசு |
| தயாரிப்பு | ஆர்யா கே. எஸ். சீனிவாசன் |
| கதை | எம் ராஜேஷ் |
| இசை | யுவன் சங்கர் ராஜா |
| நடிப்பு | ஆர்யா நயன்தாரா சந்தானம் ராஜேந்திரன் விஜயலட்சுமி |
| ஒளிப்பதிவு | சக்தி சரவணன் |
| படத்தொகுப்பு | விவேக் அர்சன் |
| கலையகம் | வாசன் விசுவல் |
| விநியோகம் | ரெட் ஜெயின்ட் மூவிஸ் |
| வெளியீடு | 10 சனவரி 2010 |
| ஓட்டம் | 161 நிமிடங்கள் |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
| மொத்த வருவாய் | ₹37 கோடி |
பாஸ் என்கிற பாஸ்கரன் 2010ல் வெளிவந்த காதல் நகைச்சுவை திரைப்படமாகும். சிவ மனசுல சக்தி திரைப்படத்தின் இயக்குநர் இராஜேஷின் இரண்டாவது திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் ஆர்யா, நயன்தாரா, சந்தானம் ஆகியோர் நடித்திருந்தனர்.
விருதுகள்
[தொகு]| ஆண்டு | விருது | பகுப்பு | கதாப்பாத்திரம் | நடிகர் |
|---|---|---|---|---|
| 2011 | விஜய் விருதுகள் | சிறந்கை நகைச்சுவை நடிகர் | நல்லதம்பி | சந்தானம் |