உள்ளடக்கத்துக்குச் செல்

விவேக் அர்சன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விவேக் அர்சன்
பிறப்புவிவேக் அர்சன்
 இந்தியா
பணிதிரைப்படத் தொகுப்பாளர்
செயற்பாட்டுக்
காலம்
2007- தற்போதும்

விவேக் அர்சன் (Vivek Harshan) ஓர் இந்தியத் திரைப்படத் தொகுப்பாளர் ஆவார். தமிழ் மற்றும் மலையாளத் திரைப்படங்களில் பங்காற்றி வருகிறார். இவர் படத்தொகுப்பாளராக பணியாற்றிய ஜிகர்தண்டா திரைப்படத்திற்காக அவ்வாண்டிற்கான இந்திய தேசிய திரைப்பட விருதினை வென்றார்.[1]

திரை வாழ்க்கை

[தொகு]

2007 ஆவது ஆண்டில் வெளியான பிக் பி மலையாளத் திரைப்படத்தின் மூலமாக படத்தொகுப்பாளராக திரைப்படத்துறையில் அறிமுகமானார்.

திரைப்பட விபரம்

[தொகு]

திரைப்படத் தொகுப்பாளராக

[தொகு]
ஆண்டுதிரைப்படம்மொழி
2007பிக் பிமலையாளம்
2009சிவா மனசுல சக்திதமிழ்
Sagar Alias Jackie Reloadedமலையாளம்
2010பாஸ் என்கிற பாஸ்கரன்தமிழ்
அன்வர்மலையாளம்
2012ஒரு கல் ஒரு கண்ணாடிதமிழ்
22 Female Kottayamமலையாளம்
Josettante Heroமலையாளம்
பேச்சலர் பார்ட்டிமலையாளம்
20135 சுந்தரிகள்மலையாளம்
மரியான்தமிழ்
வருத்தப்படாத வாலிபர் சங்கம்தமிழ்
ஆல் இன் ஆல் அழகு ராஜாதமிழ்
2014ஜிகர்தண்டாதமிழ்
பெருச்சாழிமலையாளம்
பர்மாதமிழ்
2015காக்கி சட்டைதமிழ்
வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்கதமிழ்
2016ரஜினி முருகன்தமிழ்
காளிமலையாளம்
இறைவிதமிழ்
ஜாக்சன் துரைதமிழ்
கடவுள் இருக்கான் குமாருதமிழ்
முப்பரிமாணம்தமிழ்

பெற்ற விருதுகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. http://reelbox.tv/crew/vivek-harshan
  2. "62nd National Film Awards: Tamil movies bag eight honours". Times of India. 24 March 2015.

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=விவேக்_அர்சன்&oldid=4396159" இலிருந்து மீள்விக்கப்பட்டது