உள்ளடக்கத்துக்குச் செல்

திப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திப்பு
பிறப்புஏகாம்பரேஷ் லட்சுமி நாராயணன்[1]
1 நவம்பர் 1978 (1978-11-01) (அகவை 45)
திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு, இந்தியா
பணிபாடகர்
செயற்பாட்டுக்
காலம்
1998–தற்போது வரை
வாழ்க்கைத்
துணை
ஹரிணி
பிள்ளைகள்சாய் அபயங்கர், சாய் ஸ்மிருதி

திப்பு (Tippu) தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு மொழிகளில் பாடும் ஒரு தென்னிந்திய திரைப்படப்பாடகர்.[2] இவரது இயற்பெயர் ஏகாம்பரேஷ் என ஓர் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் (காபி வித் அனு) கூறியுள்ளார். பின்னணிப் பாடகி ஹரிணியை மணம் புரிந்துள்ளார்.[3][4] சாய் ஸ்மிருதி என்ற மகளும் சாய் அபயங்கர்[5][6] என்ற மகனும் உள்ளனர்.

விருதுகள்

[தொகு]

2010 ஆம் ஆண்டில், வி. ஹரிகிருஷ்ணா இசையமைத்த ராஜ் தி ஷோமேன் திரைப்படத்தின் "ஹே பாரு" பாடலுக்காக சிறந்த ஆண் பின்னணி பாடகருக்கான கர்நாடக மாநில திரைப்பட விருதை திப்பு வென்றார்.[7] திப்புவிற்கு 2007 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசால் கலைமாமணி விருது வழங்கப்பட்டது.[8]

மேலும் பார்க்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Tippu age, hometown, biography". Last.fm. பார்க்கப்பட்ட நாள் 2 July 2024.
  2. Tippu, IMDb, பார்க்கப்பட்ட நாள் 2008-11-28
  3. "Life as a duet". The Hindu. 31 May 2012. Archived from the original on 28 June 2018.
  4. "இந்த நாலு பேரும் இல்லைனா எங்களுக்கு சோறு கிடையாது! - திப்பு - ஹரிணி". Cinema Vikatan. 17 January 2020. Archived from the original on 4 June 2023. பார்க்கப்பட்ட நாள் 2 July 2024.
  5. "Sai Abhyankkar makes a smashing debut with Katchi Sera". Indulgexpress.com. 29 February 2024.
  6. "Katchi Sera Lyrics - Sai Abhyankkar - New Tamil Trending Song 2024". YouTube.
  7. Shekhar Hooli (20 October 2011). "Vishnuvardhan, Anu Prabhakar bag KSF best actor awards". Filmibeat.
  8. "டோடோவின் ரஃப் நோட்டு – Tamil Kavithai -- தமிழ் கவிதைகள் – நூற்று கணக்கில்!". Archived from the original on 8 September 2007.

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=திப்பு&oldid=4049018" இலிருந்து மீள்விக்கப்பட்டது