யுவன் சங்கர் ராஜா
(யுவன் ஷங்கர் ராஜா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
யுவன் சங்கர் ராஜா | |
---|---|
பிற பெயர்கள் | யுவன், YSR, U1 |
பிறப்பு | ஆகத்து 31, 1979 சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
பிறப்பிடம் | மதுரை, தமிழ்நாடு, இந்தியா |
இசை வடிவங்கள் | திரையிசை |
தொழில்(கள்) | இசையமைப்பாளர், திரையிசையமைப்பாளர், பாடகர், பாடலாசிரியர் |
இசைக்கருவி(கள்) | கிட்டார், கீபோட் / பியானோ, பாடகர் |
இசைத்துறையில் | 1997 – தற்போது வரை |
யுவன் சங்கர் ராஜா (Yuvan Shankar Raja ; பிறப்பு: ஆகத்து 31, 1979) தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர் ஆவார்.[1] இவர் இசையமைப்பாளர் இளையராஜாவின் இளைய மகன் ஆவார். பிரியாணி இவரது இசையில் வந்த நூறாவது திரைப்படமாகும்.[2] இவர் இந்து மதத்திலிருந்து இசுலாம் மதத்திற்கு மாறினார்.[3]
பொருளடக்கம்
திருமண வாழ்க்கை[தொகு]
- 2005 ஆம் ஆண்டு சுஜன்யா என்பவரைத் திருமணம் செய்து கொண்டார்.[4]
- 2007 ஆம் ஆண்டு சுஜன்யாவிடமிருந்து விவாகரத்து செய்தார்.[4]
- 2011 ஆம் ஆண்டு செப்டம்பர் 1 ஆம் தேதி திருப்பதியில் ஷில்பா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.[4]
- ஷில்பாவை விவாகரத்து செய்தார்.[4]
- 2015 ஆம் ஆண்டு ஜனவரி ஒன்று அன்று ஜபருன்னிசாவைத் திருமணம் செய்தார்.[4]
இவர் இசையமைத்துள்ள திரைப்படங்கள்[தொகு]
தமிழில்[தொகு]
- அரவிந்தன் (1997) (அறிமுகம்)
- வேலை (1998)
- கல்யாண கலாட்டா (1998)
- பூவெல்லாம் கேட்டுப்பார் (1999)
- தி பிளாஸ்ட் (திரைப்பட இசையல்லாத இசைக்கோப்பு)
- உனக்காக எல்லாம் உனக்காக (1999)
- ரிஷி (2000)
- தீனா (2000)
- துள்ளுவதோ இளமை (பாடல்கள் மாத்திரம்) (2001)
- மனதை திருடி விட்டாய் (2001)
- நந்தா (2001)
- ஜூனியர் சீனியர் (2002)
- காதல் சாம்ராஜ்ஜியம் (2002)
- ஏப்ரல் மாதத்தில் (2002)
- பாலா (2002)
- மௌனம் பேசியதே (2002)
- புன்னகைப் பூவே (2002)
- பாப் கார்ன் (2002)
- வின்னர் (2003)
- காதல் கொண்டேன் (2003)
- புதிய கீதை (பாடல்கள் மாத்திரம்) (2003)
- தென்னவன் (2003)
- குறும்பு (2003)
- புதுக்கோட்டையிலிருந்து சரவணன் (2003)
- உள்ளம் (2004)
- எதிரி (2004)
- பேரழகன் (2004)
- 7 ஜி ரெயின்போ காலனி (2004)
- மன்மதன் (2004)
- போஸ் (2004)
- அது (பின்னணி இசை மாத்திரம்) (2004)
- ராம் (2005)
- அறிந்தும் அறியாமலும் (2005)
- தாஸ் (2005)
- ஒரு கல்லூரியின் கதை (2005)
- கண்ட நாள் முதல் (2005)
- சண்டக்கோழி (2005)
- கள்வனின் காதலி (2005)
- அகரம் (2005)
- புதுப்பேட்டை (2005)
- பட்டியல் (2006)
- அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது (2006)
- கேடி (2006)
- வல்லவன் (2006)
- திமிரு (2006)
- பருத்திவீரன் (2006)
- தாமிரபரணி (2006)
- தீபாவளி (2007)
- சென்னை 600028 (பாடல்கள் மாத்திரம்) (2007)
- சத்தம் போடாதே (2007)
- தொட்டால் பூ மலரும் (2007)
- கண்ணாமூச்சி ஏனடா (2007)
- கற்றது தமிழ் (2007)
- வேல் (2007)
- மச்சக்காரன் (2007)
- பில்லா 2007 (2007)
- வாழ்த்துகள் (2008)
- சரோஜா (2008)
- யாரடி நீ மோகினி (2008)
- ஏகன் (2008)
- சிலம்பாட்டம் (2008)
- குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும் (2009)
- சிவா மனசுல சக்தி (2009)
- சர்வம் (2009)
- வாமணன் (2009)
- முத்திரை (2009)
- யோகி (2009)
- பையா (2009)
- தீராத விளையாட்டு பிள்ளை (2009)
- கோவா (2010)
- பாணா காத்தாடி (2010)
- காதல் சொல்ல வந்தேன் (2010)
- தில்லாலங்கடி (2010)
- நான் மகான் அல்ல (2010)
- பாஸ் (எ) பாஸ்கரன் (2010)
- பதினாறு (2010)
- வானம் (2011)
- அவன் இவன் (2011)
- ஆரண்ய காண்டம் (பின்னணி இசை மாத்திரம்) (2011)
- மங்காத்தா (2011)
- ராஜபாட்டை (2011)
- வேட்டை (2012)
- கழுகு (2012)
- பில்லா 2 (2012)
- சமர் (பாடல்கள் மாத்திரம்) (2013)
- அமீரின் ஆதிபகவன் (2013)
- மூன்று பேர் மூன்று காதல் (2013)
- கேடி பில்லா கில்லாடி ரங்கா (2013)
- தில்லு முல்லு (2013) (ம. சு. விசுவநாதனுடன் இணைந்து)
- தங்க மீன்கள் (2013)
- ஆதலால் காதல் செய்வீர் (2013)
- ஆரம்பம் (2013)
- பிரியாணி (2013)
- வானவராயன் வல்லவராயன் (2014)
இவர் இசையமைத்து வெளிவரவுள்ள திரைப்படங்கள்[தொகு]
- பேசு (2013)
- காதல் 2 கல்யாணம் (2013)
- வேட்டை மன்னன் (2014)
- வை ராஜா வை (2014)
- சிப்பாய் (2014)
- வடக்கறி (2014)
- தரமணி (2014)
விருதுகள்[தொகு]
- சிறந்த இசையமைப்பாளருக்கான தமிழக அரசு திரைப்பட விருது (2006)
- சிறந்த இசையமைப்பாளருக்கான பிலிம்பேர் விருது - 7 ஜி ரெயின்போ காலனி (2004)
- விருப்பமான பாடலுக்கான விஜய் விருது - "என் காதல் சொல்ல" - பையா (2010)
மேற்கோள்கள்[தொகு]
- ↑ http://m.dinamalar.com/cinema_detail.php?id=20729
- ↑ http://tamil.thehindu.com/cinema/tamil-cinema/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE/article5672601.ece
- ↑ http://news.vikatan.com/article.php?module=news&aid=24363&utm_source=vikatan.com&utm_medium=related&utm_campaign=9_36839
- ↑ 4.0 4.1 4.2 4.3 4.4 http://news.vikatan.com/article.php?module=news&aid=36839