ஆரம்பம் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஆரம்பம்
185px
இயக்குனர் விஷ்ணுவர்த்தன்
தயாரிப்பாளர் ஏ. எம். ரத்னம்
ஏ. ரகுராம்
நடிப்பு அஜித் குமார்
ஆர்யா
நயன்தாரா
டாப்சி பன்னு
இசையமைப்பு யுவன் சங்கர் ராஜா
ஒளிப்பதிவு பி. எஸ். வினோத்
ஓம் பிரகாஸ்
படத்தொகுப்பு ஏ. சிறீகர் பிரசாத்
கலையகம் சிறீ சூரியா மூவீசு
சிறீ சத்திய சாய் மூவீசு
வெளியீடு 31 அக்டோபர் 2013 (2013-10-31)
கால நீளம் 157 நிமிடங்கள்
நாடு  இந்தியா
மொழி தமிழ்
ஆக்கச்செலவு INR60 கோடி (U.7)
மொத்த வருவாய் INR125 கோடி (US)

ஆரம்பம் (ஆங்கிலம்:Aarambam) நவம்பர் 2013ல் வெளியான இந்தியத் தமிழ்த் திரைப்படம். ஏ. எம். ரத்னம், ஏ. ரகுராம் ஆகியோர் தயாரிக்க விஷ்ணுவர்த்தன் இயக்கும் இத்திரைப்படத்தில் அஜித் குமார், ஆர்யா, நயன்தாரா, டாப்சி பன்னு போன்றோர் முன்னணி வேடங்களில் நடித்தனர்.[1] இப்படம் 2013 ஆம் ஆண்டு அக்டோபர் 31 ஆம் நாள் திரையிடப்பட்டது. அதாவது 2013 ஆம் ஆண்டின் தீபாவளிக்கு இரண்டு நாள்களுக்கு முன்னதாக வெளியானது.

இத்திரைப்படம், தமிழ்ப் பதிப்பில் மட்டும் சுமார் 15 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியதாகத் தயாரிப்பாளர் ஸ்ரீனு பாபு பேட்டி ஒன்றில் தெரிவித்தார்.[2]

நடிகர்கள்[தொகு]

விருதுகள்[தொகு]

வென்றவை[தொகு]

பரிந்துரைக்கப்பட்டவை[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. "Tapsee to join Ajith, Nayan & Arya". Times of India (14 May 2012). பார்த்த நாள் 22 May 2012.
  2. "தயாரிப்பாளர் ஸ்ரீனு பாபு பேட்டி". பார்த்த நாள் மார்ச் 2, 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆரம்பம்_(திரைப்படம்)&oldid=2258931" இருந்து மீள்விக்கப்பட்டது