யட்சன் (திரைப்படம்)
Appearance
யட்சன் | |
---|---|
![]() யட்சன் திரையரங்க சுவரொட்டி படம் | |
இயக்கம் | விஷ்ணுவர்த்தன் |
தயாரிப்பு | சித்தார்த் ராய் கபூர் விஷ்ணுவர்த்தன் |
கதை | சுபா (கதை & வசனம்) |
மூலக்கதை | சுபாவின் யட்சன் நூல் |
திரைக்கதை | விஷ்ணுவர்த்தன் சுபா |
இசை | யுவன் சங்கர் ராஜா |
நடிப்பு | ஆர்யா கிருஷ்ணா கிஷோர் |
ஒளிப்பதிவு | ஓம் பிரகாஷ் |
படத்தொகுப்பு | சிறீகர் பிரசாத் |
கலையகம் | விஷ்ணுவர்த்தன் பிக்சர்சு |
விநியோகம் | யுடிவி மோசன் பிக்சர்சு |
வெளியீடு | செப்டம்பர் 11, 2015 |
நாடு | ![]() |
மொழி | தமிழ் |
யட்சன் என்பது விஷ்ணுவர்த்தனின் இயக்கம் மற்றும் தயாரிப்பில் 2015ஆவது ஆண்டில் வெளியாகவிருக்கும் ஒரு இந்திய நகைச்சுவை தமிழ்த் திரைப்படமாகும். ஆர்யா, கிருஷ்ணா, கிஷோர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் 2015 செப்டம்பரில் வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Vishnuvardhan starts his next project - `Yatchan`". sify.com. Archived from the original on 2014-04-16. பார்க்கப்பட்ட நாள் 2014-04-18.