விஜய் விருதுகள் (விருப்பமான நாயகன்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

விஜய் விருதுகள் (விருப்பமான நாயகன்) எனப்படும் விருது விஜய் தொலைக்காட்சியால் தமிழ் திரைத்துறையில் அந்த ஆண்டில் நன்கு மக்களால் விரும்பப்பட்ட திரைப்பட நாயகனுக்கு கொடுக்கப்படும் விருதாகும். இது பொது வாக்கெடுப்பு மூலம் விஜய் விருதுகள் நிகழ்ச்சியில் வருடந்தோறும் கொடுக்கப்படும் விருது.

வெற்றி பெற்றவர்கள்[தொகு]

ஆண்டு நடிகர் திரைப்படம் சான்று
2013 விஜய் தலைவா [1]
2012 விஜய் துப்பாக்கி [2]
2011 அஜித் குமார் மங்காத்தா [3]
2010 ரஜினிகாந்த் எந்திரன் [4]
2009 விஜய் வேட்டைக்காரன் [5]
2008 கமல்ஹாசன் தசாவதாரம் [6]
2007 ரஜினிகாந்த் சிவாஜி [7]
2006 அஜித் குமார் வரலாறு [8]

பட்டியல்[தொகு]

பரிந்துரைக்கப்பட்டவர்கள்
 • அஜீத்
 • சூர்யா
 • விஜய்
 • தனுஷ்
பரிந்துரைக்கப்பட்டவர்கள்
 • அஜீத்
 • சூர்யா
 • விஜய்
 • விக்ரம்
பரிந்துரைக்கப்பட்டவர்கள்
 • கமல்
 • சூர்யா
 • விக்ரம்
 • சசிக்குமார்
பரிந்துரைக்கப்பட்டவர்கள்
 • கமல்
 • சூர்யா
 • விஜய்
 • அஜீத்

மேற்கோள்கள்[தொகு]