சர்வம் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சர்வம்
இயக்குனர் விஷ்ணுவர்த்தன்
தயாரிப்பாளர் கே. கருணாமூர்த்தி
சி. அருண்பாண்டியன்

கே. விஜயகுமார்
கதை கதை-விஷ்ணுவர்த்தன்
திரைக்கதை-விஷ்ணுவர்த்தன், ஏ. கோகுல் கிருஷ்ணன்
வசனம்-ராஜ்கண்ணன்
இசையமைப்பு யுவன் சங்கர் ராஜா
நடிப்பு ஆர்யா
திரிசா
ஜே. டி. சக்ரவர்த்தி]br />இந்திரஜித்
ரோஹன் ஷிவா
ஒளிப்பதிவு நிரவ் ஷா
படத்தொகுப்பு ஸ்ரீகர் பிரசாத்
கலையகம் ஐங்கரன் இண்டர்நேஷனல்
விநியோகம் ஐங்கரன் இண்டர்நேஷனல்
வெளியீடு மே 15, 2009
கால நீளம் 143 நிமிடம்
நாடு இந்தியா
மொழி தமிழ்
ஆக்கச்செலவு 12 கோடி[1]

சர்வம், 2009 ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு தமிழ்த் திரைப்படம். இதில் ஆர்யா, திரிசா ஆகியோர் நடித்துள்ளனர். 5 தனிநபர்களையும் அவர்கள் வாழ்வில் நடைபெறும் சம்பவங்களையும் அவர்களின் வாழ்க்கை முழுவதுமாக மாற்றி அமைக்கப்படுவதையும் அவர்கள் அனைவரும் இணைவதையும் கருவாகக் கொண்டமைந்துள்ளது இத்திரைப்படம்.

இது 1986 ஆம் ஆண்டு வெளிவந்த ஹிட்சர் என்ற இந்தி திரைப்படத்தின் மறு ஆக்கம் என முதலில் கூறப்பட்டது.[2] பின்னர் 21 கிராம்ஸ் என்ற ஹாலிவுட் திரைப்படத்தின் மறுஆக்கம் எனத் தெரிவிக்கப்பட்டது.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. Shankar, Settu. "Will Sarvam recover the production cost?". Oneindia. பார்த்த நாள் 2009-05-04.
  2. "Is Sarvam a remake of Hitcher". kollywoodtoday.com. பார்த்த நாள் 2009-05-04.
  3. "Special : Is Sarvam remake of 21 Grams?". cinesnacks.com. பார்த்த நாள் 2009-05-04.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சர்வம்_(திரைப்படம்)&oldid=1799014" இருந்து மீள்விக்கப்பட்டது