குறும்பு (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
குறும்பு
இயக்கம்விஷ்ணுவர்த்தன்
தயாரிப்புஅக்கினேனி இந்திரா ஆனந்த்
கதைவிஷ்ணுவர்த்தன்
நிவாஸ்
இசையுவன் சங்கர் ராஜா
நடிப்புஅல்லரி நரேஷ்
தியா
நிகிதா துக்ரல்
ஒளிப்பதிவுரா. கிருஷ்ணா
படத்தொகுப்புஎ. சுரேஷ் பிரசாத்
தயாரிப்புஇந்திரா இன்னோவேசன்ஸ்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

குறும்பு (Kurumbu) 2003 ஆம் ஆண்டில் வெளிவந்த இந்தியாவின் தமிழ் திரைப்படம் ஆகும். இதனை விஷ்ணுவர்த்தன் இயக்கியிருந்தார். இப்பட்டத்தில் அல்லரி நரேசு, தியா, நாசர் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தனர். பழைய பாடலை மறு ஆக்கம் செய்து பாடும் புதிய போக்கு இத்திரைப்படத்திலிருந்து தொடங்கியது[1][2]

கதாப்பாத்திரம்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Mix and match". Chennai, India: தி இந்து. 2 November 2007. Archived from the original on 2007-11-04. https://web.archive.org/web/20071104110903/http://www.hindu.com/cp/2007/11/02/stories/2007110250280800.htm. பார்த்த நாள்: 2009-06-05. 
  2. "Remix culture — delighting or sickening??". kollywoodtoday.com. 2009-06-05 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=குறும்பு_(திரைப்படம்)&oldid=3315040" இருந்து மீள்விக்கப்பட்டது