உள்ளடக்கத்துக்குச் செல்

நிகிதா துக்ரல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நிகிதா துக்ரல்
2010இல் நிகிதா
பிறப்புமும்பை, மகாராட்டிரம்,  இந்தியா
தேசியம்இந்தியன்
மற்ற பெயர்கள்நிகிதா, நிக்கி
பணிதிரைப்பட நடிகை, வடிவழகி
செயற்பாட்டுக்
காலம்
2002 – தற்போது வரை
தொலைக்காட்சிபிக் பாஸ் (கன்னடம்)

நிகிதா துக்ரல் (பிறப்பு சூலை 6, 1981) இந்தியத் திரைப்பட நடிகையும், வடிவழகியுமாவார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர், வெங்கட் பிரபு இயக்கிய சரோஜா திரைப்படத்தில் இடம்பெற்ற கோடான கோடி என்ற குத்துப் பாடலின் மூலமாகப் பிரபலமானார்.[1][2][3]

திரைப்படங்கள்

[தொகு]

தமிழ்த் திரைப்படங்கள்

[தொகு]
ஆண்டு படம் கதாப்பாத்திரம் மொழி குறிப்பு
2003 குறும்பு அபர்ணா தமிழ்
2004 சத்ரபதி பிரியா தமிழ்
2005 வெற்றிவேல் சக்திவேல் மஞ்சு தமிழ்
2011 முரண் இந்து தமிழ்
2013 அலேக்ஸ் பாண்டியன் காயத்ரி தமிழ்

ஆதாரம்

[தொகு]
  1. "Nikita weds Gagandeep: pair enjoys bachelorette party". Asianet News (in ஆங்கிலம்). Archived from the original on 7 November 2020. பார்க்கப்பட்ட நாள் 5 June 2024.
  2. "Full of beans". The Hindu (Chennai, India). 2 April 2011 இம் மூலத்தில் இருந்து 12 April 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110412095315/http://www.hindu.com/mp/2011/04/02/stories/2011040253450100.htm. 
  3. "Star kids shine in Malayalam cinema". Hindustan Times. Indo-Asian News Service. 27 August 2011 இம் மூலத்தில் இருந்து 17 August 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120817034517/http://www.hindustantimes.com/Entertainment/Regional/Star-kids-shine-in-Malayalam-cinema/Article1-738441.aspx. 

வெளி இணைப்புகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிகிதா_துக்ரல்&oldid=4106692" இலிருந்து மீள்விக்கப்பட்டது