முரண் (திரைப்படம்)
முரண் | |
---|---|
![]() |
|
இயக்குனர் | ராஜன் மாதவ் |
தயாரிப்பாளர் | சேரன் |
கதை | ராஜன் மாதவ் |
நடிப்பு | சேரன் பிரசன்னா ஹரி ப்ரியா நிகிதா |
இசையமைப்பு | சாஜன் மாதவ் |
வெளியீடு | 30 Sep 2011 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
முரண் 2011 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம். சேரன் நடித்த இப்படத்தை ராஜன் மாதவ் இயக்கினார்.