வெற்றிக் கொடி கட்டு
தோற்றம்
| வெற்றிக் கொடி கட்டு | |
|---|---|
குறுந்தகடு அட்டை | |
| இயக்கம் | சேரன் |
| தயாரிப்பு | சிவசக்தி பாண்டியன் |
| கதை | சேரன் |
| இசை | தேவா |
| நடிப்பு | முரளி பார்த்திபன் மீனா வடிவேலு மனோரமா மாளவிகா சார்லி ஆனந்த் ராஜ் |
| ஒளிப்பதிவு | பிரியன் |
| படத்தொகுப்பு | பி. லெனின் வி. டி. விஜயன் |
| கலையகம் | சிவசக்தி மூவி மேக்கர்சு |
| விநியோகம் | சிவசக்தி மூவி மேக்கர்சு |
| வெளியீடு | சூன் 30, 2000 |
| ஓட்டம் | 168 நிமிடங்கள் |
| நாடு | |
| மொழி | தமிழ் |
வெற்றிக் கொடி கட்டு (Vetri Kodi Kattu) 2000ல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம். சேரன் இயக்கிய இப்படத்தில் கதாநாயகனாக முரளி, மற்றும் பார்த்திபன் ஆகியோரும் கதாநாயகிகளாக மீனா மற்றும் மாளவிகா ஆகியோரும் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு தேவா இசை அமைத்துள்ளார்.[1]
கதைச் சுருக்கம்
[தொகு]நடிகர்கள்
[தொகு]பாடல்கள்
[தொகு]இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் தேவா ஆவார்.
| எண் | பாடல் | பாடியவர் |
|---|---|---|
| 1 | "சிரிப்பு வருது" | தேவா |
| 2 | "தில்லாலே தில்லாலே" | சங்கர் மகாதேவன், கிருஷ்ணராஜ் |
| 3 | "வள்ளி வள்ளி" | மனோ, சித்ரா |
| 4 | "கருப்புதான் எனக்கு பிடிச்ச" | அனுராதா ஸ்ரீராம் |
| 5 | "லட்சம் லட்சமா" | சங்கர் மகாதேவன் |
விருதுகள்
[தொகு]- 2000 ஆண்டிற்கான சிறந்த திரைப்படத்துக்கான தமிழக அரசின் திரைப்பட விருது (மூன்றாம் பரிசு) பெற்றது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Vetri Kodi Kattu (2000)". Raaga.com. Archived from the original on 28 June 2023. Retrieved 28 June 2023.
- ↑ Thodarum Movie Review
- ↑ "தொடரும் திரைப்பட விமர்சனம் (ஆங்கிலத்தில்)". Archived from the original on 2012-03-18. Retrieved 2014-09-05.
வெளி இணைப்புகள்
[தொகு]பகுப்புகள்:
- 2000 தமிழ்த் திரைப்படங்கள்
- சேரன் இயக்கிய திரைப்படங்கள்
- ஜெமினி கணேசன் நடித்துள்ள திரைப்படங்கள்
- இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்
- வடிவேலு நடித்த திரைப்படங்கள்
- பார்த்திபன் நடித்த திரைப்படங்கள்
- முரளி நடித்த தமிழ்த் திரைப்படங்கள்
- மீனா நடித்த திரைப்படங்கள்
- மனோரமா நடித்த திரைப்படங்கள்
- கோவை சரளா நடித்த திரைப்படங்கள்
- தேவா இசையமைத்த திரைப்படங்கள்
- சார்லி நடித்த திரைப்படங்கள்
- ஆனந்த் ராஜ் நடித்த திரைப்படங்கள்
- மாளவிகா நடித்த திரைப்படங்கள்
- திண்டுக்கல்லில் படமாக்கப்பட்ட திரைப்படங்கள்