ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை
இயக்கம்சேரன்
திரைக்கதைசேரன்
இசைஜி. வி. பிரகாஷ் குமார்
சித்தார்த் விபின்
நடிப்புசர்வானந்த்
நித்யா மேனன்
பிரகாஷ் ராஜ்
ஒளிப்பதிவுசித்தார்த்
படத்தொகுப்புG. ராமராவ்
வெளியீடுடிசம்பர் 2013
நாடுஇந்தியா இந்தியா
மொழிதமிழ்

ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை என்பது 2015 ஆவது ஆண்டில் சேரனின் இயக்கத்தில் வெளியான தமிழ்த் திரைப்படமாகும். எங்கேயும் எப்போதும் படத்தில் நடித்த சர்வானந்த் இந்தப் படத்தின் கதாநாயகன். கதாநாயகி நித்யா மேனன். இந்தத் திரைப்படம் 2015 மார்ச் 6 அன்று திரையரங்குகளில் வெளியானது.[சான்று தேவை] இத்திரைப்படத்தை இயக்குநர் தமது புதிய வணிகமைப்பான "சி2எச்" மூலம் இறுவட்டுக்களாகவும் கட்டண இணைய ஒளிதத் தாரையாகவும் வெளியிட்டுள்ளார். தமது இம்முயற்சிக்கு தமிழகத்தில் மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளதாகவும் அறிவித்துள்ளார்.

கதை சுருக்கம்[தொகு]

ஒரு நண்பனின் வாழ்க்கைக்கு உதவுகிற நண்பர்களைப் பற்றிய கதை.

நடிகர்கள்[தொகு]