சார்லி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

வேல்முருகன் தங்கசாமி மனோகர் சார்லி அல்லது சுருக்கமாக சார்லி தமிழ்த் திரைப்பட நடிகர். ஐநூறுக்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் நடித்தவர். இயக்குநர் கே. பாலசந்தரின் பொய்க்கால் குதிரை திரைப்படம் மூலம் 1983 ஆம் ஆண்டில் அறிமுகமானவர். நகைச்சுவை, குணசித்திரம் என்று பல பாத்திரங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

குறிப்புகளும் மேற்கோள்களும்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சார்லி&oldid=2218090" இருந்து மீள்விக்கப்பட்டது