மாநகரம் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

Maanagaram  2017இல் வெளிவந்த இந்திய தமிழ்மொழித் திரைப்படம் ஆகும். திகைப்பூட்டும் படமாக இது உள்ளது. இத்திரைப்படத்தை இயக்கியவர் எஸ்.ஆர். பிரபு. இத்திரைப்படம் வெளிவந்தது பத்து மார்ச் 2017. படமானது குறிப்பட்ட அளவு இலாபம் அடைந்தது..[1][2][3][3]

நடிப்பு[தொகு]

சந்தீப் கிருஷ்ணன். ரெஜினா. சார்லி. ராம்தாஸ். மதுசூதன். ரவி வெங்கட். அருண் அலெக்சான்டர். தீனா கார்த்திக் யோகி.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாநகரம்_(திரைப்படம்)&oldid=2706724" இருந்து மீள்விக்கப்பட்டது