பாரதி கண்ணம்மா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாரதி கண்ணம்மா
நாளிதழ் விளம்பரம்
இயக்கம்சேரன்
தயாரிப்புஹன்றி
கதைசேரன்
இசைதேவா
நடிப்புரா. பார்த்திபன்
மீனா
விஜயகுமார்
வடிவேலு
இந்து
ஒளிப்பதிவுகிச்சாஸ்
படத்தொகுப்புகே. தணிகாச்சலம்
கலையகம்பங்கச் புரொடக்சன்ஸ்
விநியோகம்பங்கச் புரொடக்சன்ஸ்
வெளியீடுசனவரி 15, 1997 (1997-01-15)
ஓட்டம்168 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பாரதி கண்ணம்மா 1997ல் வெளிவந்த தமிழ் திரைப்படமாகும். இதனை சேரன் இயக்கினார். இதில் ரா. பார்த்திபன், மீனா, வடிவேலு, மற்றும் விஜயகுமார் ஆகியோர் நடித்திருந்தனர். இத்திரைப்படத்தின் திரைக்கதையானது அச்சு நூலாக வெளிவந்துள்ளது.[1]

நடிகர்கள்[தொகு]

இசை[தொகு]

இப்படத்திற்கு தேவா இசையமைத்தார்.[2]

எண். பாடல்கள் பாடகர் வரிகள் நீளம்
1 சின்ன சன்ன கண்ணம்மா ஃபெபி மணி வைரமுத்து 05:16
2 நாலெழுத்து படிச்சவரே சுவர்ணலதா வைரமுத்து 01:54
3 பூங்காற்றே பூங்காற்றே கே. ஜே. யேசுதாஸ் வாலி 05:28
4 ரயிலு பல்லட் ரயிலு வடிவேலு வாலி 04:34
5 இரட்டைக்கிளி ரெக்கை மனோ, எஸ். பி. சைலஜா வைரமுத்து 05:04
6 தென்றலுக்கு தெரியுமா அருண்மொழி, சித்ரா வைரமுத்து 05:14
7 வாடிப்பட்டி மேளமடா கங்கை அமரன் வைரமுத்து 02:39

ஆதாரங்களும் மேற்கோள்களும்[தொகு]

  1. "அச்சிலிருந்து திரைக்கு – தியோடர் பாஸ்கரன்". Archived from the original on 2015-03-15. பார்க்கப்பட்ட நாள் 2015-03-20.
  2. "Bharathi Kannamma Songs". raaga. பார்க்கப்பட்ட நாள் 2013-10-10.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாரதி_கண்ணம்மா&oldid=3710466" இலிருந்து மீள்விக்கப்பட்டது