அபூர்வ ராகங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அபூர்வ ராகங்கள்
அதிகாரபட்ச டிவிடி இறுவட்டு
இயக்குனர் கே.பாலச்சந்தர்
நடிப்பு கமல்ஹாசன்
சுந்தர்ராஜன்
ஜெயசுதா
ஸ்ரீவித்யா
ரஜினிகாந்த்
வெளியீடு 1975
கால நீளம் 144 நிமிடங்கள்
மொழி தமிழ்

அபூர்வ ராகங்கள் (1975) ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்.கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன்,ரஜினிகாந்த் போன்ற பலர் நடித்துள்ளனர்.

விருதுகள்[தொகு]

1976 தேசிய திரைப்பட விருது (இந்தியா)

  • வென்ற விருது - வெண் தாமரை விருது - சிறந்த ஒளிப்பதிவு - B. S. லோக்நாத்
  • வென்ற விருது - வெண் தாமரை விருது - சிறந்த வட்டாரத் திரைப்படம்.
  • சிறந்த பெண்பாடகிக்கான தேசிய விருது வாணி ஜெயராமுக்கு இப்படத்தில் பாடியமைக்காகக் கிடைத்தது.

பாடல்கள் கவியரசு கண்ணதாசன் . இப்படத்திற்கு இசை எம்.எஸ்.விஸ்வநாதன் .

படத்தில் இடம் பெற்ற பாடல்கள் 1. ஏழு சுரங்களுக்குள் எத்தனை பாடல் - வாணி ஜெயராம் 2. அதிசய ராகம் - கே.ஜே.ஜேசுதாஸ் 3 .கை கொட்டி சிரிப்பார்கள் - ஷேக் 4. கேள்வியின் நாயகனே - வாணி ஜெயராம், சசிரேகா

துணுக்குகள்[தொகு]

  • ரஜினிகாந்த் இத்திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைத்துறைக்கு அறிமுகமானார்.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அபூர்வ_ராகங்கள்&oldid=2703162" இருந்து மீள்விக்கப்பட்டது