சிறந்த இயக்குநருக்கான பிலிம்பேர் விருது – தமிழ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிறந்த இயக்குநருக்கான தென்னிந்திய பிலிம்பேர் விருது – தமிழ்
நாடுஇந்தியா
வழங்குபவர்பிலிம்பேர்
முதலில் வழங்கப்பட்டதுபி. மாதவன்
ஞான ஒளி (1972)
தற்போது வைத்துள்ளதுளநபர் ராம்குமார்
ராட்சசன் (2018)
இணையதளம்Filmfare Awards

சிறந்த இயக்குநருக்கான பிலிம்பேர் விருது – தமிழ் என்பது பிலிம்பேர் என்ற இதழால் 1972 ஆம் ஆண்டு முதல் வருடாந்தம் தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள் பிரிவின் கீழ் வழங்கப்படும் விருதாகும். இவ்விருது தமிழகத் திரைப்படத்துறையில் சிறந்த திரைப்படஇயக்குநருக்கு வழங்கப்படுகிறது. இயக்குநர் பாலசந்தர் ஏழு முறை பெற்று இவ்விருதை அதிகமுறை பெற்றவர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.

விருது பெற்றவர்கள்[தொகு]

ஆண்டு இயக்குநர் திரைப்படம் மேற்கோள்கள்
2018 ராம்குமார் ராட்சசன் [1]
2017 புஷ்கர் - காயத்ரி விக்ரம் வேதா [2]
2016 மணிரத்னம் காற்று வெளியிடை [3]
2015 எம். ராஜா தனி ஒருவன் [4]
2014 ஏ. ஆர். முருகதாஸ் கத்தி [5]
2013 பாலா பரதேசி [6]
2012 பாலாஜி சக்திவேல் வழக்கு எண் 18/9 [7]
2011 வெற்றிமாறன் ஆடுகளம் [8]
2010 வசந்தபாலன் அங்காடித் தெரு
2009 பிரியதர்சன் காஞ்சிவரம் [9]
2008 சசிகுமார் சுப்ரமணியபுரம் [10]
2007 அமீர் பருத்திவீரன் [11]
2006 வசந்தபாலன் வெயில் [12]
2005 சங்கர் அந்நியன் [13]
2004 சேரன் ஆட்டோகிராப் [14]
2003 பாலா பிதாமகன் [15]
2002 மணிரத்னம் கன்னத்தில் முத்தமிட்டால் [16][17]
2001 சேரன் பாண்டவர் பூமி [18]
2000 ராஜிவ் மேனன் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் [19]
1999 பாலா சேது [20]
1998 சேரன் தேசிய கீதம் [21]
1997 மணிரத்னம் இருவர் [22]
1996 அகத்தியன் காதல் கோட்டை [23]
1995 மணிரத்னம் பம்பாய் [24]
1994 சங்கர் காதலன் [25][26]
1993 சங்கர் ஜென்டில்மேன் [27][26]
1992 மணிரத்னம் ரோஜா [28]
1991 மணிரத்னம் தளபதி [29]
1990 மணிரத்னம் அஞ்சலி
1989 பாலசந்தர் புதுப்புது அர்த்தங்கள் [30]
1988 மணிரத்னம் அக்னி நட்சத்திரம் [31]
1987 மணிரத்னம் நாயகன் [32][33]
1986 மணிரத்னம் மௌன ராகம் [34][35]
1985 பாசில் பூவே பூச்சூடவா [36]
1984 பாலசந்தர் அச்சமில்லை அச்சமில்லை [37]
1983 ஏ. ஜெகந்நாதன் வெள்ளை ரோஜா [38]
1982 பாலு மகேந்திரா மூன்றாம் பிறை [39]
1981 பாலசந்தர் தண்ணீர் தண்ணீர் [40]
1980 பாலசந்தர் வறுமையின் நிறம் சிவப்பு [41]
1979 மகேந்திரன் உதிரிப்பூக்கள்
1978 பாரதிராஜா சிகப்பு ரோஜாக்கள் [42]
1977 எஸ். பி. முத்துராமன் புவனா ஒரு கேள்விக்குறி [43]
1976 எஸ். பி. முத்துராமன் ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது [44]
1975 பாலசந்தர் அபூர்வ ராகங்கள் [45]
1974 பாலசந்தர் அவள் ஒரு தொடர்கதை [46]
1973 ஏ. சி. திருலோகச்சந்தர் பாரத விலாஸ் [47]
1972 பி. மாதவன் ஞான ஒளி [48]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Winners of the 66th Filmfare Awards (South) 2019". Filmfare. 22 December 2019 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Winners of the 65th Jio Filmfare Awards (South) 2018". Filmfare.com. 1 December 2018 அன்று பார்க்கப்பட்டது.
  3. "Winners of the 64th Jio Filmfare Awards (South)". Filmfare.com. 1 December 2018 அன்று பார்க்கப்பட்டது.
  4. "Winners of the 63rd Britannia Filmfare Awards (South)". Filmfare.com. 1 December 2018 அன்று பார்க்கப்பட்டது.
  5. "Winners of 62nd Britannia Filmfare Awards South". Filmfare.com. 1 December 2018 அன்று பார்க்கப்பட்டது.
  6. "Winners of 61st Idea Filmfare Awards South". Filmfare.com. 1 December 2018 அன்று பார்க்கப்பட்டது.
  7. "List of Winners at the 60th Idea Filmfare Awards (South)". Filmfare.com. 15 ஜூன் 2018 அன்று மூலம் பரணிடப்பட்டது. 1 December 2018 அன்று பார்க்கப்பட்டது.
  8. "59th Idea Filmfare Awards South (Winners list)". Filmfare.com. 1 December 2018 அன்று பார்க்கப்பட்டது.
  9. "Filmfare Awards winners". The Times Of India. 2010-08-09. Archived from the original on 2011-08-11. https://web.archive.org/web/20110811095903/http://articles.timesofindia.indiatimes.com/2010-08-09/news-interviews/28320515_1_filmfare-awards-winners-prakash-raj-k-j-yesudas. 
  10. "Archived copy". 2010-01-10 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2011-02-23 அன்று பார்க்கப்பட்டது.CS1 maint: archived copy as title (link)
  11. "Archived copy". 2009-06-14 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2011-02-20 அன்று பார்க்கப்பட்டது.CS1 maint: archived copy as title (link)
  12. "54th Fair One Filmfare Awards 2006 - Telugu cinema function". Idlebrain.com. 27 August 2015 அன்று பார்க்கப்பட்டது.
  13. "`Anniyan` sweeps Filmfare Awards!". Sify.com. 26 September 2014 அன்று மூலம் பரணிடப்பட்டது. 27 August 2015 அன்று பார்க்கப்பட்டது. Unknown parameter |= ignored (உதவி)
  14. "Filmfare awards for South India - Telugu, Tamil, Malayalam & Kannada - Telugu Cinema". Idlebrain.com. 27 August 2015 அன்று பார்க்கப்பட்டது.
  15. "Pithamagan sweeps FilmFare Awards - Tamil Movie News". Indiaglitz.com. 27 August 2015 அன்று பார்க்கப்பட்டது.
  16. "Madras Talkies Accolades". Madrastalkies.com. 14 May 2006 அன்று மூலம் பரணிடப்பட்டது. 5 July 2009 அன்று பார்க்கப்பட்டது.
  17. "Manikchand Filmfare Awards: Sizzling at 50". BSNL. 21 July 2011 அன்று மூலம் பரணிடப்பட்டது. 19 October 2009 அன்று பார்க்கப்பட்டது.
  18. "Nuvvu Nenu wins 4 Filmfare awards". The Times Of India. 2002-04-06. Archived from the original on 2012-09-21. https://web.archive.org/web/20120921025343/http://articles.timesofindia.indiatimes.com/2002-04-06/hyderabad/27122602_1_filmfare-film-award-actor-award. 
  19. Kannan, Ramya (2001-03-24). "Trophy time for tinseldom". The Hindu (Chennai, India). Archived from the original on 2011-05-01. https://web.archive.org/web/20110501104755/http://www.hindu.com/2001/03/24/stories/0424401t.htm. 
  20. "The Hindu : Star-spangled show on cards". Hinduonnet.com. 15 July 2006 அன்று மூலம் பரணிடப்பட்டது. 27 August 2015 அன்று பார்க்கப்பட்டது. Unknown parameter |= ignored (உதவி)
  21. "Photographic image : Cheran" (JPG). Ia601506.us.archive.org. 1 December 2018 அன்று பார்க்கப்பட்டது.
  22. "Minnoviyam Star Tracks". Chandrag.tripod.com. 27 August 2015 அன்று பார்க்கப்பட்டது.
  23. "Filmfare - South Special". Filmfare.com. 13 October 1999. 13 அக்டோபர் 1999 அன்று மூலம் பரணிடப்பட்டது. 1 December 2018 அன்று பார்க்கப்பட்டது.
  24. "Filmfare Awards". Web.archive.org. 10 October 1999 அன்று மூலம் பரணிடப்பட்டது. 27 August 2015 அன்று பார்க்கப்பட்டது.
  25. "42nd Filmfare Tamil Films Winners : santosh : Free Download & Streami…". archive.is. 2017-02-07. https://archive.org/details/42ndFilmfareTamilFilmsWinners. 
  26. 26.0 26.1 "Everyone loves the black lady - The Times of India". Timesofindia.indiatimes.com. 27 August 2015 அன்று பார்க்கப்பட்டது.
  27. "Photographic image : S. Shankar" (JPG). Ia801507.us.archive.org. 1 December 2018 அன்று பார்க்கப்பட்டது.
  28. "Photographic image : K. Balachander" (JPG). Ia601500.us.archive.org. 1 December 2018 அன்று பார்க்கப்பட்டது.
  29. "39th Annual Filmfare Tamil Best Director Film Music : santosh : Free …". archive.is. 2017-02-08. https://archive.org/details/39thAnnualFilmfareTamilBestDirectorFilmMusic. 
  30. "Vidura". C. Sarkar. 1 December 1990. 1 December 2018 அன்று பார்க்கப்பட்டது – Google Books வழியாக.
  31. "Photographic image : Lifetime Achievement Award : Balu Mahendra" (JPG). Ia601500.us.archive.org. 1 December 2018 அன்று பார்க்கப்பட்டது.
  32. "35th Annual Filmfare Awards South Winners : Santosh : Free Download &…". archive.is. 2017-02-05. https://archive.org/details/35thAnnualFilmfareAwardsSouthWinners. 
  33. "Filmfare Award For Best Tamil Director Winner Bharathiraja special : …". archive.is. 2017-02-06. https://archive.org/details/FilmfareAwardForBestTamilDirectorwinnerbharathirajaspecial. 
  34. "34th Annual Filmfare Awards South Winners : kumar : Free Download & S…". archive.is. 2017-05-28. https://archive.org/details/34thAnnualFilmfareAwardsSouthWinners. 
  35. "Collections". Update Video Publication. 1 December 1991. 1 December 2018 அன்று பார்க்கப்பட்டது – Google Books வழியாக.
  36. "Collections". Update Video Publication. 1 December 1991. 1 December 2018 அன்று பார்க்கப்பட்டது – Google Books வழியாக.
  37. "Collections". Update Video Publication. 1 December 1991. 1 December 2018 அன்று பார்க்கப்பட்டது – Google Books வழியாக.
  38. "Collections". Update Video Publication. 1 December 1991. 1 December 2018 அன்று பார்க்கப்பட்டது – Google Books வழியாக.
  39. "Collections". Update Video Publication. 1 December 1991. 1 December 2018 அன்று பார்க்கப்பட்டது – Google Books வழியாக.
  40. "Collections". Update Video Publication. 1 December 1991. 1 December 2018 அன்று பார்க்கப்பட்டது – Google Books வழியாக.
  41. "Collections". Update Video Publication. 1 December 1991. 1 December 2018 அன்று பார்க்கப்பட்டது – Google Books வழியாக.
  42. "The Times of India Directory and Year Book Including Who's who". 1 December 1982. 1 December 2018 அன்று பார்க்கப்பட்டது – Google Books வழியாக.
  43. "The Times of India Directory and Year Book Including Who's who". 1 December 1980. 1 December 2018 அன்று பார்க்கப்பட்டது – Google Books வழியாக.
  44. "The Times of India Directory and Year Book Including Who's who". 1 December 1980. 1 December 2018 அன்று பார்க்கப்பட்டது – Google Books வழியாக.
  45. "The Times of India Directory and Year Book Including Who's who". Times of India Press. 1 December 1978. 1 December 2018 அன்று பார்க்கப்பட்டது – Google Books வழியாக.
  46. Reed, Sir Stanley (1 December 1980). "The Times of India Directory and Year Book Including Who's who". Bennett, Coleman & Company. 1 December 2018 அன்று பார்க்கப்பட்டது – Google Books வழியாக.
  47. Reed, Sir Stanley (1 December 1974). "The Times of India Directory and Year Book Including Who's who". Bennett, Coleman & Company. 1 December 2018 அன்று பார்க்கப்பட்டது – Google Books வழியாக.
  48. "The Times of India Directory and Year Book Including Who's who". 1 December 1973. 1 December 2018 அன்று பார்க்கப்பட்டது – Google Books வழியாக.