பி. மாதவன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பி. மாதவன்
பிறப்புபாலகிருஷ்ணன் மாதவன்
(1928-01-01)1 சனவரி 1928
வாலாஜாபேட்டை, சென்னை மாகாணம், பிரித்தானிய இந்தியா
இறப்புதிசம்பர் 16, 2003(2003-12-16) (அகவை 75)
சென்னை
கல்விபி.ஏ
பணிஇயக்குநர், தயாரிப்பாளர்
செயற்பாட்டுக்
காலம்
1963–1992
பெற்றோர்தந்தை : பாலகிருஷ்ணன்
தாயார் : ராதாமணி

பாலகிருஷ்ணன் மாதவன் (Palakrishnan Madhavan, 1 சனவரி 1928 - 16 திசம்பர் 2003) தமிழ்த் திரைப்பட இயக்குநரும், தயாரிப்பாளரும் ஆவார்.[1] மாதவன் 49 திரைப்படங்களை இயக்கியும், "அருண் பிரசாத் மூவீஸ்" என்ற பெயரில் 39 திரைப்படங்களைத் தயாரித்தும் உள்ளார்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

விருதுகள்[தொகு]

இயக்கி, தயாரித்த தமிழ் திரைப்படங்கள்[தொகு]

 1. மணியோசை (1963)
 2. அன்னை இல்லம் (1963)
 3. தெய்வத்தாய் (1964)
 4. நீலவானம் (1965)
 5. பெண்ணே நீ வாழ்க (1967)
 6. முகூர்த்த நாள் (1967)
 7. எங்க ஊர் ராஜா (1968)
 8. குழந்தைக்காக (1968)
 9. கண்ணே பாப்பா (1969)
 10. வியட்நாம் வீடு (1970)
 11. ராமன் எத்தனை ராமனடி (1970)
 12. நிலவே நீ சாட்சி (1970)
 13. சபதம் (1971)
 14. தேனும் பாலும் (1971)
 15. ஞான ஒளி (1972)
 16. பட்டிக்காடா பட்டணமா (1972)
 17. ராஜபார்ட் ரங்கதுரை (1973)
 18. மாணிக்கத் தொட்டில் (1974)
 19. முருகன் காட்டிய வழி (1974)
 20. தங்கப்பதக்கம் (1974)
 21. கஸ்தூரி விஜயம் (1975)
 22. மனிதனும் தெய்வமாகலாம் (1975)
 23. மன்னவன் வந்தானடி (1975)
 24. பாட்டும் பரதமும் (1975)
 25. சித்ரா பௌர்ணமி (1976)
 26. தேவியின் திருமணம் (1977)
 27. சங்கர் சலீம் சைமன் (1978)
 28. என் கேள்விக்கு என்ன பதில் (1978)
 29. வீட்டுக்கு வீடு வாசப்படி (1979)
 30. ஏணிப்படிகள் (1979)
 31. குருவிக்கூடு (1980)
 32. நான் நானே தான் (1980)
 33. ஆடுகள் நனைகின்றன (1981)
 34. ஹிட்லர் உமாநாத் (1982)
 35. சத்தியம் நீயே (1984)
 36. கரையை தொடாத அலைகள் (1985)
 37. சின்னக்குயில் பாடுது (1987)
 38. அக்னி பார்வை (1992)
 • உதவி இயக்கம் :-
 1. யார் பையன் (1957) டி.ஆர்.ரகுநாத் இயக்கம்
 2. கல்யாண பரிசு (1959) ஸ்ரீதர் இயக்கம்
 3. மீண்ட சொர்க்கம் (1960) ஶ்ரீதர் இயக்கம்
 4. விடிவெள்ளி (1960) ஶ்ரீதர் இயக்கம்
 5. தேன் நிலவு (1961) ஶ்ரீதர் இயக்கம்
 6. சுமைதாங்கி (1962) ஶ்ரீதர் இயக்கம்
 7. நெஞ்சில் ஓர் ஆலயம் (1962) ஶ்ரீதர் இயக்கம்
 8. போலீஸ்காரன் மகள் (1962) ஶ்ரீதர் இயக்கம்
 9. பொண்ணுக்கு தங்க மனசு (1973) தேவராஜ்-மோகன் இயக்கம்
 10. பாலூட்டி வளர்த்த கிளி (1976) தேவராஜ்-மோகன் இயக்கம்

மறைவு[தொகு]

மாதவன் 2003 திசம்பர் 16 அன்று தனது 75-வது அகவையில் சென்னையில் காலமானார்.[2]

மேற்கோள்கள்[தொகு]

 1. ராம்ஜி, வி. "இயக்குநர் பி.மாதவன் : சிவாஜியை ரசித்துக் காதலித்து படங்கள் எடுத்த படைப்பாளி!". Kamadenu. பார்க்கப்பட்ட நாள் 2022-12-19.
 2. "Film director Madhavan". The Hindu. 17 December 2003 இம் மூலத்தில் இருந்து 3 ஜனவரி 2004 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20040103075355/http://www.hindu.com/2003/12/17/stories/2003121709580500.htm. பார்த்த நாள்: 2 June 2011. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._மாதவன்&oldid=3954144" இலிருந்து மீள்விக்கப்பட்டது