என் கேள்விக்கு என்ன பதில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
என் கேள்விக்கு என்ன பதில்
இயக்கம்பி. மாதவன்
தயாரிப்புடி. கே. கோபிநாத்
அருண் பிரசாத் மூவீஸ்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புரஜினிகாந்த்
விஜயகுமார்
ஸ்ரீபிரியா
வெளியீடுதிசம்பர் 9, 1978
நீளம்3981 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

என் கேள்விக்கு என்ன பதில் ( En Kelvikku Enna Bathil 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. மாதவன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த், விஜயகுமார், ஸ்ரீபிரியா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

மேற்கோள்கள்[தொகு]