மாணிக்கத் தொட்டில்
தோற்றம்
| மாணிக்கத் தொட்டில் | |
|---|---|
| இயக்கம் | பி. மாதவன் |
| தயாரிப்பு | பாலமுருகன் கற்பகம் புரொடக்ஷன்ஸ் |
| கதை | பாலமுருகன் |
| இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
| நடிப்பு | ஜெமினி கணேசன் கே. ஆர். விஜயா |
| வெளியீடு | மார்ச்சு 2, 1974 |
| நீளம் | 4237 மீட்டர் |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
மாணிக்கத் தொட்டில் 1974 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். பி. மாதவன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், கே. ஆர். விஜயா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1][2][3]
நடிகர், நடிகையர்
[தொகு]- ஜெமினி கணேசன் - இராமகிருஷ்ணன்
- கே. ஆர். விஜயா - சாரதா
- சுபா (நடிகை)
- நாகேஷ்
- வி. கே. ராமசாமி
- சிவகுமார் - பாஸ்கர்
- ஸ்ரீகாந்த்
- விஜயகுமார்
- சரளா
- ஜெயகுமாரி
- பக்கோடா காதர்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ இன்பா, மு.ஞா.செ. (2020). ஜெமினி மந்திர சொல். Kathadi Publications. p. 269.
- ↑ "நடிப்பும் படிப்பும்". கல்கி. 10 May 1981. pp. 38–39. Archived from the original on 6 April 2023. Retrieved 6 April 2023 – via Internet Archive.
- ↑ "Manicka Thottil". Music India Online. Archived from the original on 30 July 2019. Retrieved 2019-08-04.
வெளி இணைப்புகள்
[தொகு]