முருகன் காட்டிய வழி
Appearance
முருகன் காட்டிய வழி | |
---|---|
இயக்கம் | பி. மாதவன் |
தயாரிப்பு | பி. மாதவன் அருண் பிரசாத் மூவீஸ் |
இசை | ஜி. கே. வெங்கடேஷ் |
நடிப்பு | ஏ. வி. எம். ராஜன் விதுபாலா ஶ்ரீபிரியா |
வெளியீடு | சூலை 27, 1974 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
முருகன் காட்டிய வழி 1974 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. மாதவன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஏ. வி. எம். ராஜன், விதுபாலா, ஶ்ரீபிரியா மற்றும் பலர் நடித்திருந்தனர். ஶ்ரீபிரியா நடித்த முதல் திரைப்படம் இதுவாகும்.[1]
நடிகர்கள்
[தொகு]- ஏ. வி. எம். ராஜன்
- விதுபாலா
- ஶ்ரீபிரியா
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "முருகன் காட்டிய வழி - ஸ்ரீபிரியாவின் முதல் படம்". மாலை மலர். 20 சனவரி 2018. பார்க்கப்பட்ட நாள் 30 செப்டம்பர் 2020.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)
வெளி இணைப்புகள்
[தொகு]