முகூர்த்த நாள் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
முகூர்த்த நாள்
இயக்கம்பி. மாதவன்
தயாரிப்புபி. மாதவன்
அருண்பிரசாத் மூவீஸ்
இசைகே. வி. மகாதேவன்
நடிப்புஜெய்சங்கர்
கே. ஆர். விஜயா
வெளியீடுசூன் 29, 1967
நீளம்3992 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

முகூர்த்த நாள் 1967 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. மாதவன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், கே. ஆர். விஜயா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

மேற்கோள்கள்[தொகு]