உள்ளடக்கத்துக்குச் செல்

அன்னை இல்லம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அன்னை இல்லம்
இயக்கம்பி. மாதவன்
தயாரிப்புஎம். ஆர். சந்தானம்
கமலா பிக்சர்ஸ்
இசைகே. வி. மகாதேவன்
நடிப்புசிவாஜி கணேசன்
தேவிகா
வெளியீடுநவம்பர் 15, 1963
நீளம்4385 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

அன்னை இல்லம் (Annai Illam) 1963 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. மாதவன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், தேவிகா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1] ஆரூர் தாசு படத்திற்கு வசனங்களை எழுதினார்.[2]

பாடல்கள்

[தொகு]

திரைப்படத்துக்கு கே. வி. மகாதேவன் இசையமைத்தார். பாடல்களை யாத்தவர் கண்ணதாசன்.[3]

எண்.பாடல்பாடகர்/கள்கால அளவு
1எண்ணிரண்டு பதினாறு வயதுடி. எம். சௌந்தரராஜன்03.37
2நடையா இது நடையா03.09
3மடி மீது தலை வைத்துடி. எம். சௌந்தரராஜன் & பி. சுசீலா04.17
4சிகப்பு விளக்கு எரியுதம்மா03.13
5என்ன இல்லை எனக்குஏ. எல். ராகவன்02.57

உசாத்துணை

[தொகு]
  1. ↑ "Annai Illam". nadigarthilagam.com. Retrieved 2014-09-15.{{cite web}}: CS1 maint: deprecated archival service (link)
  2. ↑ "91-100". nadigarthilagam.com. Retrieved 15 September 2014.{{cite web}}: CS1 maint: deprecated archival service (link)
  3. ↑ கோ. நீலமேகம். திரைக்களஞ்சியம் தொகுதி - 2. மணிவாசகர் பதிப்பகம், சென்னை 108 (☎:044 25361039). முதல் பதிப்பு நவம்பர் 2016. p. 99.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அன்னை_இல்லம்&oldid=4068706" இலிருந்து மீள்விக்கப்பட்டது