குருவிக்கூடு (திரைப்படம்)
தோற்றம்
| குருவிக்கூடு | |
|---|---|
| இயக்கம் | பி. மாதவன் |
| தயாரிப்பு | ஆர். எம். கந்தசாமி மணிமேகலை பிக்சர்ஸ் |
| இசை | கே. வி. மகாதேவன் |
| நடிப்பு | சுதாகர் ரீனா சரிதா சத்யராஜ் |
| வெளியீடு | ஏப்ரல் 12, 1980 |
| நீளம் | 3814 மீட்டர் |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
குருவிக்கூடு 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. மாதவன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சுதாகர், ரீனா மற்றும் பலர் நடித்திருந்தனர்.
மேற்கோள்கள்
[தொகு]