ஹிட்லர் உமாநாத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(இட்லர் உமாநாத் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
இட்லர் உமாநாத்
இயக்கம்பி. மாதவன்
தயாரிப்புபி. வி. துளசிராமன்
பி.வி.டி புரொடக்சன்
கதைமகேந்திரன்
திரைக்கதைமௌலி
இசைம. சு. விசுவநாதன்
நடிப்புசிவாஜி கணேசன்
கே. ஆர். விஜயா
சத்யராஜ்
சுருளி ராஜன்
ஒளிப்பதிவுபி. என். சுந்தரம்
படத்தொகுப்புதேவராஜன்
கலையகம்பி.வி.டி. புரோடக்சன்ஸ்
வெளியீடுசனவரி 26, 1982 (1982-01-26)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

இட்லர் உமாநாத் (Hitler Umanath) என்பது 1982 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் திரைப்படம் ஆகும். பி. மாதவன் இயக்கி, பி. வி. துளசிராம் தயாரித்த இப்படத்தில் சிவாஜி கணேசன், கே. ஆர். விஜயா, சத்தியராஜ், சுருளி ராஜன் ஆகியோர் நடித்தனர். இப்படத்திற்கு எம். எஸ். விஸ்வநாதன் இசை அமைத்தார். [1] [2] [3] [4]

கதை[தொகு]

அடோல்ப் இட்லருடன் ஒத்திருக்கும் உமாநாத் விரைவில் தன்னை மிகவும் வலிமையான, ஆற்றல்மிக்க நபராக வளர்த்துக் கொள்கிறார். இட்லரின் கவர்ச்சியான ஆளுமை மற்றும் தலைமைத்துவ திறன்களைப் பற்றி அவரது மனைவி மேலும் மேலும் அவருக்கு கூறுவதால், அவர் ஒரு கவர்ச்சியான தலைவராகவும், வெற்றிகரமான தொழிலதிபராகவும் மாறுகிறார். இறுதியில், இட்லரின் தீய செயல்களைப் பற்றி அறிந்தவுடன், அத்தகைய தீய நபரைப் பின்பற்றி வாழ்நது குறித்து வருத்தப்படுகிறார்.

நடிகர்கள்[தொகு]

இசை[தொகு]

இப்படத்திற்கு எம். எஸ். விஸ்வநாதன் இசைமயமைத்துள்ளார். அனைத்து பாடல் வரிகளையும் கண்ணதாசன் எழுதினார். [5]

குறிப்புகள்[தொகு]

  1. "Hitler Umanath". entertainment.oneindia.in. 2014-08-13 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Hitler Umanath". spicyonion.com. 2014-08-13 அன்று பார்க்கப்பட்டது.
  3. "Hitler Umanath". gomolo.com. 2014-08-14 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2014-08-13 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  4. "Hitler Umanath". nadigarthilagam.com. 4 October 2013 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2014-08-13 அன்று பார்க்கப்பட்டது.
  5. "Hitler Umanath songs". Tamilsongslyrics123.com. July 22, 2019 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2019-07-22 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹிட்லர்_உமாநாத்&oldid=3451952" இருந்து மீள்விக்கப்பட்டது