கண்ணே பாப்பா
Appearance
கண்ணே பாப்பா | |
---|---|
இயக்கம் | பி. மாதவன் |
தயாரிப்பு | முத்துவேல் மூவீஸ் |
கதை | பாலமுருகன் |
இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
நடிப்பு | முத்துராமன் கே. ஆர். விஜயா |
வெளியீடு | சூன் 6, 1969 |
நீளம் | 3984 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கண்ணே பாப்பா (Kanne Pappa) 1969 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். பி. மாதவன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், கே. ஆர். விஜயா பேபி ராணி, ஜே.பி.சந்திரபாபு ஆகியோர் நடித்திருந்தனர். 1969 ஆம் ஆண்டு சூன் மாதம் 6 ஆம் தேதியன்று படம் வெளியிடப்பட்டது.[1]
இப்படம் இந்தியில் ஆன்சூ அவுர் முசுகான் என்றும் தெலுங்கில் பலே பாப்பா என்றும் மறு ஆக்கம் செய்யப்பட்டது.[2]
நடிகர்கள்
[தொகு]- கே. ஆர். விஜயா - கல்யாணி, கல்பனா
- ஆர். முத்துராமன் - பாஸ்கர்
- பேபி ராணி - இலட்சுமி
- ஜே. பி. சந்திரபாபு - கண்ணையா
- சி. ஆர். விஜயகுமாரி -
- தேங்காய் சீனிவாசன் - பட்டாகத்தி மன்னாரு
- மா. நா. நம்பியார் - ஆய்வாளர் ஜேம்ஸ்
- மனோரமா - ரூபா
- வி. கே. ராமசாமி - நந்த கோபாலசாமி
- மேஜர் சுந்தரராஜன்
- இராம பிரபா - சுப்பம்மா
- சி. கே. சரஸ்வதி - ஆண்டாளம்மாள்
- கண்ணன் - சங்கர்
- வி. எஸ். ராகவன்
- சுருளி ராஜன்- தர்மன்
- பக்கோடா காதர்
பாடல்கள்
[தொகு]இத்திரைப்படத்திற்கு ம. சு. விசுவநாதன் இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை கவிஞர் கண்ணதாசன் எழுதியிருந்தார்.[3]
பாடல் | பாடகர்(கள்) | நீளம் |
---|---|---|
"கண்ணே பாப்பா" | பி. சுசீலா | 03.17 |
"தென்றலில் ஆடை" | 3:54 | |
"சிப்புக்குள் பணிவிழுந்து" | 2:00 | |
"சத்திய முத்திரை" (அது வானகம் பாடிய) | 4:10 | |
"கண்ணே பாப்பா" (சோகம்) | 2:55 | |
"காலத்தில் இது நல்ல" | எல். ஆர். ஈசுவரி | 3:57 |
"பக்தரைக் காக்கும் பாண்டுரங்கா" | 1:06 |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "கண்ணே பாப்பா / Kanne Pappa (1969)". Screen 4 Screen. Archived from the original on 2024-04-03. Retrieved 2024-04-03.
- ↑ "Aansoo Aur Muskan". MySwar. Archived from the original on 4 May 2022. Retrieved 14 July 2022.
- ↑ "Kanne Pappa (Original Motion Picture Soundtrack) – EP by M. S. Viswanathan". Apple Music. 31 December 1969. Archived from the original on 14 July 2022. Retrieved 13 July 2022.