பெண்ணே நீ வாழ்க

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெண்ணே நீ வாழ்க
இயக்கம்பி. மாதவன்
தயாரிப்புபி. மாதவன்
விஜய சித்ரா
இசைகே. வி. மகாதேவன்
நடிப்புஜெய்சங்கர்
கே. ஆர். விஜயா
வெளியீடுசனவரி 14, 1967
ஓட்டம்.
நீளம்4000 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பெண்ணே நீ வாழ்க (Penne Nee Vazhga) 1967 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. மாதவன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், கே. ஆர். விஜயா மற்றும் பலர் நடித்திருந்தனர்.

மேற்கோள்கள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=பெண்ணே_நீ_வாழ்க&oldid=3947777" இலிருந்து மீள்விக்கப்பட்டது