தெய்வத்தாய்
Appearance
தெய்வத்தாய் | |
---|---|
![]() | |
இயக்கம் | பி. மாதவன் |
தயாரிப்பு | ஆர். எம். வீரப்பன் சத்யா மூவிஸ் |
மூலக்கதை | நந்திதா பாத் |
திரைக்கதை | ஆர். எம். வீரப்பன் டி. என். பாலு கே. பாலச்சந்தர் (வசனம்) |
இசை | விசுவநாதன் -இராமமூர்த்தி |
நடிப்பு | ம. கோ. இராமச்சந்திரன் சரோஜா தேவி பண்டரி பாய் |
கலையகம் | சத்யா மூவிஸ் |
விநியோகம் | சத்யா மூவிஸ் |
வெளியீடு | 18 சூலை 1964 |
ஓட்டம் | 175 நிமிடங்கள் |
நாடு | ![]() |
மொழி | தமிழ் |
தெய்வத்தாய் (Deiva Thai) 1964 ஆவது ஆண்டில் எம். ஜி. இராமச்சந்திரன் நடிப்பில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். பி. மாதவன் இயக்கிய இப்படத்திற்கு விசுவநாதன் -இராமமூர்த்தி இசையமைத்திருந்தனர். 1964 ஆவது ஆண்டில் வெளியான இத்திரைப்படம், அவ்வாண்டில் வெளியாகி சிறப்பான வரவேற்பு பெற்ற திரைப்படங்களில் ஒன்றாக அமைந்தது.
மறுஆக்கம்
[தொகு]தமிழில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, தெலுங்கில் என். டி. ராமராவ் நடிப்பில் சி. ஐ. டி. என்ற பெயரில் 1965 ஆவது ஆண்டில் வெளியானது.
நடிகர்கள்
[தொகு]நடிகர் | ஏற்ற வேடம் |
---|---|
எம். ஜி. இராமச்சந்திரன் | மாறன், சிபிஐ அதிகாரி |
சரோஜா தேவி | - மேகலா |
எம். என். நம்பியார் | - மதன் |
எஸ். ஏ. அசோகன் | - கருணாகரன் |
எஸ். வி. சகஸ்ரநாமம் | - டி. ஏ. ஜி. மோகன் |
நாகேஷ் | - வித்வான் சற்குணம் |
பண்டரி பாய் | - சிவகாமி |
எசு. என். இலட்சுமி | - மேகலாவின் பாட்டி |
பாடல்கள்
[தொகு]இத்திரைப்படத்திற்கு விஸ்வநாதன்-ராமமூர்த்தி இசையமைத்திருந்தனர்.[1][2]
பாடல் | பாடகர்(கள்) | வரிகள் | |
---|---|---|---|
"காதலிக்காதே கவலைப்படாதே" | பி. சுசீலா | வாலி | 04:02 |
"பருவம் போன பாதையிலே" | பி. சுசீலா | 04:32 | |
"மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்" | டி. எம். சௌந்தரராஜன் | 03:08 | |
"இந்த புன்னகை என்ன விலை" | டி. எம். சௌந்தரராஜன் & பி. சுசீலா | 05:14 | |
"வண்ணக்கிளி சொன்ன மொழி" | டி. எம். சௌந்தரராஜன் & பி. சுசீலா | 03:40 | |
"ஒரு பெண்ணைப் பார்த்து" | டி. எம். சௌந்தரராஜன் | 04:37 | |
"உண்மைக்கு வேலியிட்டு" | சீர்காழி கோவிந்தராஜன் | ஆலங்குடி சோமு | 04:37 |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Deiva Thai (1964)". Raaga.com. Archived from the original on 30 June 2012. பார்க்கப்பட்ட நாள் 14 June 2014.
- ↑ "Deiva Thai ( EP , 45 RPM )". AVDigital. Archived from the original on 16 November 2021. பார்க்கப்பட்ட நாள் 16 November 2021.
உசாத்துணை
[தொகு]
பகுப்புகள்:
- 1964 தமிழ்த் திரைப்படங்கள்
- இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்
- விஸ்வநாதன் - இராமமூர்த்தி இசையமைத்த திரைப்படங்கள்
- எம். ஜி. ஆர். நடித்த திரைப்படங்கள்
- எம். என். நம்பியார் நடித்த திரைப்படங்கள்
- சரோஜாதேவி நடித்த திரைப்படங்கள்
- நாகேஷ் நடித்த திரைப்படங்கள்
- எஸ். ஏ. அசோகன் நடித்த திரைப்படங்கள்
- பண்டரிபாய் நடித்த தமிழ்த் திரைப்படங்கள்
- செந்தாமரை நடித்த திரைப்படங்கள்