ஆடுகள் நனைகின்றன
Appearance
ஆடுகள் நனைகின்றன | |
---|---|
இயக்கம் | பி. மாதவன் |
தயாரிப்பு | மணி[1] சாந்தி சித்ரா |
இசை | சந்திரபோஸ் |
நடிப்பு | பிரசாத் ரூபா |
வெளியீடு | மார்ச்சு 6, 1981 |
நீளம் | 3432 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ஆடுகள் நனைகின்றன (Aadugal Nanaigindrana) 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. மாதவன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பிரசாத், ரூபா மற்றும் பலர் நடித்திருந்தனர். இசையமைப்பாளர் சந்திரபோசு இத்திரைப்படத்திற்கு இசையமைத்தார்.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "நவீன படைப்புகளிலும் பாரம்பரியம் இருக்க வேண்டும்". தினமணி. https://www.dinamani.com/weekly-supplements/magalirmani/2017/Jun/14/%E0%AE%A8%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-2720458.html. பார்த்த நாள்: 20 January 2025.
- ↑ "’சூப்பர்ஸ்டாரு யாருனு கேட்டா..’, ’மாம்பூவே சிறுமைனாவே’, ‘பூஞ்சிட்டுக் குருவிகளா’, ’ஏதேதோ கற்பனை வந்து என்னை அழைக்கிறதே’, ‘டெல்லிக்கு ராஜான்னாலும் பாட்டி சொல்லைத் தட்டாதே’ - இசையமைப்பாளர் சந்திரபோஸ் 10ம் ஆண்டு நினைவுதினம்". இந்து தமிழ் திசை. https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/585457-music-director-chandra-bose.html. பார்த்த நாள்: 20 January 2025.