மணி ஓசை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மணி ஓசை
இயக்கம்பி. மாதவன்
தயாரிப்புஏ. எல். சீனிவாசன்
கதைபா. சு. மணி
இசைவிஸ்வநாதன்-ராமமூர்த்தி
நடிப்புகல்யாண் குமார்
ஆர். முத்துராமன்
சி. ஆர். விஜயகுமாரி
புஷ்பலதா
ஒளிப்பதிவுஎம். கர்ணன்
படத்தொகுப்புஆர். தேவராஜன்
கலையகம்பரணி பிக்சர்சு
விநியோகம்ஏ. எல். எஸ். புரொடக்சன்சு
வெளியீடுசனவரி 12, 1963
ஓட்டம்168 நிமி
நீளம்4534 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மணி ஓசை 1963 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. மாதவன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கல்யாண் குமார், விஜயகுமாரி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மணி_ஓசை&oldid=2787965" இருந்து மீள்விக்கப்பட்டது