பாட்டும் பரதமும்
தோற்றம்
| பாட்டும் பரதமும் | |
|---|---|
![]() | |
| இயக்கம் | பி. மாதவன் |
| தயாரிப்பு | பி. மாதவன் அருண் பிரசாத் மூவீஸ் |
| கதை | பாலமுருகன் |
| இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
| நடிப்பு | சிவாஜி கணேசன் ஜெயலலிதா ஸ்ரீபிரியா |
| வெளியீடு | திசம்பர் 6, 1975 |
| நீளம் | 4160 மீட்டர் |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
பாட்டும் பரதமும் 1975-ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. மாதவன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், ஜெயலலிதா, ஶ்ரீபிரியா, விஜயகுமார் மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1][2][3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Moorthy, N. Sathiya (27 December 2017). "Political plunge: Did Rajini miss the bus long ago?". ORF. Archived from the original on 27 May 2022. Retrieved 2 July 2021.
- ↑ "171-180". nadigarthilagam.com. Archived from the original on 17 September 2014. Retrieved 8 September 2014.
- ↑ "நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் நடித்த படங்களின் பட்டியல்". Lakshman Sruthi. Archived from the original on 14 August 2016. Retrieved 3 February 2023.
