தேவியின் திருமணம்
தோற்றம்
| தேவியின் திருமணம் | |
|---|---|
| இயக்கம் | பி. மாதவன் |
| தயாரிப்பு | மணி சாந்தி சித்ரா |
| இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
| நடிப்பு | முத்துராமன் கே. ஆர். விஜயா |
| வெளியீடு | மே 6, 1977 |
| நீளம் | 3998 மீட்டர் |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
தேவியின் திருமணம் (Deviyin Thirumanam) 1977 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. மாதவன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், கே. ஆர். விஜயா மற்றும் பலர் நடித்திருந்தனர். இத்திரப்படத்துக்கு வச்னம் எழுதியவர் மல்லியம் ராஜகோபால் ஆவார்.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ பிலிம் நியூஸ் ஆனந்தன் (அக்டோபர் 2004). சாதனைகள் படைத்த தமிழ்த்திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பப்ளிகேசன்ஸ். p. 28-181. கணினி நூலகம் 843788919.
{{cite book}}: CS1 maint: year (link)