உள்ளடக்கத்துக்குச் செல்

பட்டிக்காடா பட்டணமா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பட்டிக்காடா பட்டணமா
இயக்கம்பி. மாதவன்
தயாரிப்புபி. மாதவன்
அருண் பிரசாத் மூவீஸ்
கதைபாலமுருகன்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புசிவாஜி கணேசன்
ஜெயலலிதா
சுபா
வெளியீடுமே 6, 1972
ஓட்டம்.
நீளம்4395 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பட்டிக்காடா பட்டணமா (Pattikada Pattanama) 1972 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.பி. மாதவன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், ஜெயலலிதா, சுபா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1] எம்.எசு. விசுவநாதன் இசையில் கண்ணதாசன் பாடல்களை எழுதியிருந்தார்.[2][3]

இசை

[தொகு]

இப்படத்திற்கு எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்தார். பாடல் வரிகளை கண்ணதாசன் எழுதினார்.[4][5] "என்னடி ராக்கம்மா" பாடல் சண்முகப்பிரியா எனப்படும் கருநாடக ராகத்தில் அமைக்கப்பட்டது.[6] இது நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த பாடல் பின்னர் டி. இமானால் வாடா (2010) படத்தில் மீள்கலப்பு செய்யப்பட்டது.[7] டி. எம். சௌந்தரராஜனைப் பற்றி தி இந்து நாளிதழில் டி. கார்த்திகேயன் எழுதுகையில், "பட்டிக்கடா பட்டணமாவின் என்னடி ராக்கம்மா பல்லாக்கு என்ற நாட்டுப்புற பாடல் இன்றும் அதன் கிராமிய அடிகளாலும், அழகான இசையமைப்பாலும் மக்களைப் பைத்தியமாக்குகிறது, மேலும் மதுரையில் நடக்கும் கலாச்சார விழாக்களில் இந்தப் பாடல் அவசியம் இடம்பெறுகிறது" என்று குறிப்பிட்டார்.[8] "கேட்டுக்கோடி" பாடல் கவி பெரியதம்பியால் பாண்டி ஒலிபெருக்கி நிலையம் (2012) படத்தில் மீள்கலப்பு செய்யப்பட்டது.[9]

பாடல்கள்
# பாடல்பாடகர்(கள்) நீளம்
1. "அம்பிகையே ஈஸ்வரியே"  டி. எம். சௌந்தரராஜன் 4:24
2. "அடி என்னடி ராக்கம்மா"  டி. எம். சௌந்தரராஜன் 2:50
3. "அடி என்னடி ராக்கம்மா" (சோகம்)டி. எம். சௌந்தரராஜன் 3:37
4. "கேட்டுக்கோடி உருமி"  டி. எம். சௌந்தரராஜன், எல். ஆர். ஈசுவரி 4:27
5. "முத்து சோலை"  பி. சுசீலா 3:47
6. "நல்வாழ்த்து நான் சொல்லுவேன்"  டி. எம். சௌந்தரராஜன் 3:29
மொத்த நீளம்:
22:34

மேற்கோள்கள்

[தொகு]
  1. "சோழவந்தான் மூக்கையா சேர்வையைத் தெரியும்தானே? - 'பட்டிக்காடா பட்டணமா' 48 வருடங்கள்!". Hindu Tamil Thisai. Retrieved 2022-02-04.
  2. "Pattikada Pattanama Tamil Film EP Vinyl Record by MS Viswanathan". Mossymart. Archived from the original on 14 June 2021. Retrieved 14 June 2021.
  3. "Pattikada Pattinama (1972)". Music India Online. Archived from the original on 4 December 2018. Retrieved 4 December 2018.
  4. "Pattikada Pattanama Tamil Film EP Vinyl Record by MS Viswanathan". Mossymart. Archived from the original on 14 June 2021. Retrieved 14 June 2021.
  5. "Pattikada Pattinama (1972)". Music India Online. Archived from the original on 4 December 2018. Retrieved 4 December 2018.
  6. Sundararaman 2007, ப. 121.
  7. "Double delight for Sundar C". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 25 September 2008 இம் மூலத்தில் இருந்து 10 April 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160410113351/http://timesofindia.indiatimes.com/entertainment/hindi/bollywood/news/Double-delight-for-Sundar-C/articleshow/3522318.cms. 
  8. Karthikeyan, D. (17 July 2012). "TMS, the unsung hero of Tamil film world". தி இந்து இம் மூலத்தில் இருந்து 25 January 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160125160820/http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-editorialfeatures/tms-the-unsung-hero-of-tamil-film-world/article3647404.ece. 
  9. Ashok Kumar, S. R. (4 August 2012). "Audio Beat: Pandi Oliperukki Nilayam". தி இந்து இம் மூலத்தில் இருந்து 23 August 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220823063233/https://www.thehindu.com/features/cinema/audio-beat-pandi-oliperukki-nilayam/article3727596.ece. 

வெளி இணைப்புகள்

[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=பட்டிக்காடா_பட்டணமா&oldid=4341024" இலிருந்து மீள்விக்கப்பட்டது