உள்ளடக்கத்துக்குச் செல்

அச்சமில்லை அச்சமில்லை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அச்சமில்லை அச்சமில்லை
இயக்கம்கே. பாலச்சந்தர்
தயாரிப்புபி. நடராஜன்
கைலாஷ் கம்பைன்ஸ்
இசைவி. எஸ். நரசிம்மன்
நடிப்புராஜேஷ்
சரிதா
வெளியீடுமே 18, 1984
நீளம்4400 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

அச்சமில்லை அச்சமில்லை (Achamillai Achamillai) 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ராஜேஷ், சரிதா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1]

விருதுகள்[தொகு]

  • தேசிய திரைப்பட விருது
  • பிலிம் பேன்ஸ் அசோசியேஷன் விருது

துணுக்குகள்[தொகு]

  • 100 நாட்கள் ஓடியது இத்திரைப்படம்.

பாடல்கள்[தொகு]

இத்திரைப்படத்திற்கு வி. எஸ். நரசிம்மன் இசையமைத்திருந்தார்.

பாடல்கள்
# பாடல்வரிகள்பாடல்கள் நீளம்
1. "ஆவாரம்பூவு ஆறேழு"  வைரமுத்துஎஸ். பி. பாலசுப்பிரமணியம், பி. சுசீலா  
2. "கரிசல் தரிசு"  ஈரோடு தமிழ் இன்பன்வாணி ஜெயராம்  
3. "கையில காசு வாயில தோச"  வைரமுத்துஎஸ். பி. பாலசுப்பிரமணியம்  
4. "ஓடுகிற தண்ணியில"  வைரமுத்துமலேசியா வாசுதேவன், பி. சுசீலா  
5. "புதிரு போட"  வைரமுத்துமலேசியா வாசுதேவன், எஸ். ஜானகி  

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அச்சமில்லை_அச்சமில்லை&oldid=3948377" இலிருந்து மீள்விக்கப்பட்டது