மண்வாசனை (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மண்வாசனை
இயக்கம்பாரதிராஜா
தயாரிப்புசித்ரா லட்சுமணன்
கதைபஞ்சு அருணாசலம்
திரைக்கதைபாரதிராஜா
இசைஇளையராஜா [1]
நடிப்புபாண்டியன்
ரேவதி
விஜயன்
வினு சக்ரவர்த்தி
காந்திமதி
ஒய். விஜயா
ஒளிப்பதிவுபி. கண்ணன்
படத்தொகுப்புஇராஜகோபால்
கலையகம்காயத்திரி பிலிம்ஸ்
விநியோகம்காயத்திரி பிலிம்ஸ்
வெளியீடு29 சூலை1983
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மண்வாசனை (Mann Vasanai) 1983 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட தமிழ்த் திரைப்படமாகும். இப்படம் ஒரு தெலுங்கு திரைப்படத்தை மூலமாகக் கொண்டுத்த தயாரிக்கப்பட்டது.[2]. பாரதிராஜாவின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பாண்டியன், ரேவதி மற்றும் பலர் நடிக்க, இளையராஜா இசையமைத்திருந்தார்.[3].

நடிகர்கள்[தொகு]

பாடல்கள்[தொகு]

சிறப்பான வரவேற்பு பெற்ற பாடல்களைக் கொண்ட இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.[3]

எண் பாடல் பாடகர்(கள்) பாடலாசிரியர் காலம் (நி:நொ)
1 அடி குக்கம்மா மலேசியா வாசுதேவன், பி. ௭ஸ். சசிரேகா பஞ்சு அருணாசலம் 4:23
2 ஆனந்த தேன் மலேசியா வாசுதேவன், எஸ். ஜானகி 4:28
3 அரிசி குத்தும் மலேசியா வாசுதேவன், எஸ். பி. சைலஜா எம். ஜி. வல்லபன் 4:34
4 இந்த பூமி இளையராஜா கங்கை அமரன் 2:30
5 மொகர மூக்கம்மா மலேசியா வாசுதேவன், பி. எஸ். சசிரேகா 4:24
6 பொத்தி வச்ச (காதல்) எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி வைரமுத்து 4:29
7 பொத்தி வச்ச (பெண்) எஸ். ஜானகி வைரமுத்து 4:29
8 பொத்தி வச்ச (சோகம்) எஸ். ஜானகி வைரமுத்து 4:33
9 வாங்கடி வாங்கடி மலேசியா வாசுதேவன் 4:35

மேற்கோள்கள்[தொகு]

  1. Mann Vasanai, Oosai, 2008-10-28 அன்று மூலம் பரணிடப்பட்டது, 2008-10-29 அன்று பார்க்கப்பட்டது
  2. http://www.aptalkies.com/movie.php?id=4094&title=Mangamma%20Gari%20Manavadu%20(1984)
  3. 3.0 3.1 "Mann Vasanai Songs". raaga. 2013-11-21 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மண்வாசனை_(திரைப்படம்)&oldid=3712327" இருந்து மீள்விக்கப்பட்டது