நிழல்கள் (திரைப்படம்)
Jump to navigation
Jump to search
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
நிழல்கள் | |
---|---|
![]() | |
இயக்கம் | பாரதிராஜா |
தயாரிப்பு | எஸ். எஸ். சிகாமணி மனோஜ் கிரியேஷன்ஸ் |
இசை | இளையராஜா |
நடிப்பு | சந்திரசேகர் ரோஹினி |
வெளியீடு | நவம்பர் 6, 1980 |
நீளம் | 3859 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நிழல்கள் 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சந்திரசேகர், ரோஹினி, ராஜசேகர், ரவி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.
பாடல்கள்[தொகு]
- இது ஒரு பொன் மாலை பொழுது - எஸ்.பி. பாலசுப்பிரமணியம்
- மடை திறந்து - எஸ்.பி. பாலசுப்பிரமணியம்
- பூங்கதவே - தீபன் சக்ரவர்த்தி , உமா ரமணன்