நாடோடித் தென்றல் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நாடோடித் தென்றல்
இயக்குனர் பாரதிராஜா
தயாரிப்பாளர் பாரதிராஜா
கதை சுஜாதா ரங்கராஜன் (வசனம்)
திரைக்கதை பாரதிராஜா
இசையமைப்பு இளையராஜா
நடிப்பு கார்த்திக்
ரஞ்சிதா
நெப்போலியன்
ஒளிப்பதிவு பி. கண்ணன்
படத்தொகுப்பு பி. மோகன் ராஜ்
கலையகம் மனோஜ் கிரியேசன்சு
விநியோகம் மனோஜ் கிரியேசன்சு
வெளியீடு 18 ஏப்ரல் 1992
கால நீளம் 140 நிமிடங்கள்
நாடு  இந்தியா
மொழி தமிழ்

நாடோடித் தென்றல் (Nadodi Thendral) என்பது 1992 ஆம் ஆண்டில் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இளையராஜாவின் கதையில் சுஜாதா ரங்கராஜனின் வசனத்தில் உருவான இத்திரைப்படத்தில் கார்த்திக், ரஞ்சிதா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.[1]

கதைச்சுருக்கம்[தொகு]

நடிகர்கள்[தொகு]

வெளியீடு[தொகு]

சிறப்பான வரவேற்பு பெற்ற இத்திரைப்படம் வணிக ரீதியாகவும் வெற்றியைப் பெற்றது.

ஒலிப்பதிவு[தொகு]

அனைத்துப் பாடல்களையும் எழுதியவர் இளையராஜா

பாடல்கள்
எண் தலைப்புபாடகர்(கள்) நீளம்
1. "ஒரு கணம் ஒரு யுகமாக"  இளையராஜா, எஸ். ஜானகி  
2. "சந்தன மார்பிலே"  மனோ, எஸ். ஜானகி  
3. "யாரும் விளையாடும் தோட்டம்"  மனோ, சித்ரா  
4. "மணியே மணிக்குயிலே"  மனோ, எஸ். ஜானகி  
5. "ஏலமலை காட்டுக்குள்ளே"  மலேசியா வாசுதேவன்  
6. "ஆல் தி டைம்"  மால்குடி சுபா  

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

இணையதள திரைப்பட தரவுத் தளத்தில் நாடோடித் தென்றல்