பகுப்பு:பாரதிராஜா இயக்கிய தமிழ்த் திரைப்படங்கள்
பாரதிராஜா-டாக்டர் மு.சட்டநாதன்
_____________________________
- இயக்குநர்இமயம் "பாரதிராஜாவின்" திரைப்படங்களை ஆராய்ச்சிசெய்து *பூண்டிஅ.வீரையாவாண்டையார் நினைவு ஸ்ரீபுட்பம் கல்லூரியின் தமிழ்த்துறைபேராசிரியர் பாகனேரி *டாக்டர் மு.சட்டநாதன் அவர்கள் 2004ஆம் ஆண்டில் டாக்டர் பட்டம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆய்வுத்தலைப்பு: "பாரதிராஜாவின் திரைப்படங்களில் நாட்டுப்புறக்கூறுகள்"(பாரதிதாசன் பல்கலைக்கழகம், நெறியாளர் டாக்டர் ஆத.முத்தையா)
இவ்வாய்வேடு..சென்னை *டாக்டர் எம்.ஜி.ஆர்.நிகர்நிலைப்பல்கலைகழகத்தின் பதிப்புத்துறையால் 2022ல் நூலாக வெளிவந்துள்ளது.
"பாரதிராஜா இயக்கிய தமிழ்த் திரைப்படங்கள்" பகுப்பிலுள்ள கட்டுரைகள்
இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 33 பக்கங்களில் பின்வரும் 33 பக்கங்களும் உள்ளன.