கண்களால் கைது செய்
Appearance
கண்களால் கைது செய் | |
---|---|
இயக்கம் | பாரதிராஜா |
தயாரிப்பு | கே. முரளிதரன் வி. சுவாமிநாதன் |
கதை | சுஜாதா (எழுத்தாளர்) (வசனம்) |
இசை | ஏ. ஆர். ரகுமான் |
நடிப்பு | வசீகரன் பிரியாமணி |
ஒளிப்பதிவு | பி. கண்ணன் |
படத்தொகுப்பு | கே. பழனிவேல் |
கலையகம் | லட்சுமி மூவி மேக்கர்ஸ் |
வெளியீடு | பெப்ரவரி 20, 2004 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கண்களால் கைது செய் 2004ல் இயக்குநர் பாரதிராஜா இயக்கியத் திரைப்படமாகும். இத்திரைப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார், சுஜாதா வசனம் எழுதியுள்ளார். இத்திரைப்படத்தில் வசீகரன் மற்றும் பிரியாமணி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
நடிகர்கள்
[தொகு]- வசீகரன் - வசி
- பிரியாமணி - வித்யா
- ஆகாஷ்
- ஜி. கே
- இளவரசு
- சித்ரா லட்சுமணன்
- மயில்சாமி