வேதம் புதிது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
வேதம் புதிது
இயக்கம்பாரதிராஜா
நடிப்புசத்யராஜ்
அமலா
சாருஹாசன்
ராஜா
நிழல்கள் ரவி
ஜனகராஜ்
வெளியீடு1987
மொழிதமிழ்

வேதம் புதிது 1987 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சத்யராஜ், அமலா மற்றும் பலர் நடித்திருந்தனர். இசை தேவேந்திரன், கண்ணுக்குள் நூறு நிலவா என்ற பாடல் மிகவும் பிரபலம் ஆனது.

வகை[தொகு]

கிராமப்படம் / கலைப்படம்

விருதுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வேதம்_புதிது&oldid=2707175" இருந்து மீள்விக்கப்பட்டது