ஈரநிலம் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஈரநிலம்
இயக்கம்பாரதிராஜா
கதைபாரதிராஜா
இசைசிற்பி
நடிப்புமனோஜ் பாரதிராஜா
நந்திதா ஜெனிபர்
சுஹாசினி
வடிவேலு
இளவரசு
ஒளிப்பதிவுசி. தனபால்
கலையகம்மனோஜ் கிரியேசன்சு
வெளியீடு8 ஆகஸ்டு 2003
நாடு இந்தியா
மொழிதமிழ்

ஈரநிலம் என்பது 2003 ஆவது ஆண்டில் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். மனோஜ், நந்திதா ஜெனிபர், சுஹாசினி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்த இத்திரைப்படத்திற்கு சிற்பி இசையமைத்திருந்தார்.[1][2] பாரதிராஜா, தனது மகன் மனோசை இயக்கிய மூன்றாவது திரைப்படமாகும்.

நடிகர்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Film List Of Director Barathiraja". Lakshman Shruthi. http://www.lakshmansruthi.com/cineprofiles/barathiraja-filmlist.asp. பார்த்த நாள்: 22 December 2011. 
  2. "Bharathiraja Profile". Jointscene. http://www.jointscene.com/artists/Kollywood/Bharathiraja/114. பார்த்த நாள்: 22 December 2011. 

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈரநிலம்_(திரைப்படம்)&oldid=3710158" இருந்து மீள்விக்கப்பட்டது