என் உயிர்த் தோழன்
தோற்றம்
| என் உயிர்த் தோழன் | |
|---|---|
| இயக்கம் | பாரதிராஜா |
| தயாரிப்பு | ஜெயராஜ் எஸ். பி. சிகாமணி |
| கதை | பாரதிராஜா பாபு |
| இசை | இளையராஜா |
| நடிப்பு | பாபு ரமா தென்னவன் |
| ஒளிப்பதிவு | பி. கண்ணன் |
| படத்தொகுப்பு | பி. மோகன் ராஜ் |
| கலையகம் | பி. ஆர் ஆர்ட் பிலிம்சு |
| விநியோகம் | பி. ஆர். ஆர்ட் பிலிம்சு |
| வெளியீடு | 16 பிப்ரவரி 1990 |
| நாடு | |
| மொழி | தமிழ் |
என் உயிர்த் தோழன் என்பது 1990 ஆம் ஆண்டில் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான ஓர் இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும்.[1] பாபு, தென்னவன், ரமா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்த இத்திரைப்படம் 1990 பிப்ரவரி 16 அன்று வெளியானது. இளையராஜா இசையமைத்த இத்திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்களை கங்கை அமரன் எழுதியிருந்தார்.[2]
நடிகர்கள்
[தொகு]- பாபு
- தென்னவன் - இரமேஷ்
- ரமா
- வடிவுக்கரசி
- இலிவிங்ஸ்டன்
- சார்லி
பாடல்கள்
[தொகு]இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.[3]
| எண் | பாடல் | பாடகர்(கள்) | பாடலாசிரியர் | காலம் (நி:நொ) |
|---|---|---|---|---|
| 1 | குயிலுக் குப்பம் | மலேசியா வாசுதேவன், சித்ரா | ||
| 2 | மச்சி மன்னாரு | இளையராஜா, சித்ரா | ||
| 3 | தம்பி உன் | இளையராஜா | ||
| 4 | ஏ ராசாத்தி | மலேசியா வாசுதேவன் |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ http://www.imdb.com/title/tt0155693/
- ↑ http://www.citwf.com/film101978.htm
- ↑ "En Uyir Thozhan Vinyl LP Records". musicalaya. Archived from the original on 2014-02-01. Retrieved 2014-01-25.
{{cite web}}: Cite has empty unknown parameter:|5=(help)