புது நெல்லு புது நாத்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புது நெல்லு புது நாத்து
இயக்கம்பாரதிராஜா
தயாரிப்புஎம். இளவரசு
வே. வடுகநாதன்
கதைபொன்வண்ணன் (வசனம்)
திரைக்கதைபாரதிராஜா
இசைஇளையராஜா
நடிப்புராகுல்
சுகன்யா
நெப்போலியன்
பொன்வண்ணன்
ஒளிப்பதிவுபி. கண்ணன்
படத்தொகுப்புபி. மோகன் ராஜ்
கலையகம்மூகாம்பிகை ஆர்ட் கிரியேசன்சு
விநியோகம்மூகாம்பிகை ஆர்ட் கிரியேசன்சு
வெளியீடு15 மார்ச் 1991
நாடு இந்தியா
மொழிதமிழ்

புது நெல்லு புது நாத்து என்பது 1991 ஆவது ஆண்டில் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். ராகுல், சுகன்யா, நெப்போலியன், பொன்வண்ணன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்த இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.[1][2][3]

நடிகர்கள்[தொகு]

பாடல்கள்[தொகு]

இத்திரைப்படத்திற்கு இசையமைத்த இளையராஜா, இப்படத்தில் இடம்பெற்ற பாடல்களைக் கவிஞர்கள் முத்துலிங்கம், கங்கை அமரன் ஆகியோர்களுடன் இணைந்து எழுதியிருந்தார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Film List Of Director Barathiraja". Lakshman Shruthi. 3 மார்ச் 2012 அன்று மூலம் பரணிடப்பட்டது. 22 December 2011 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Bharathiraja Profile". Jointscene. 19 டிசம்பர் 2011 அன்று மூலம் பரணிடப்பட்டது. 22 December 2011 அன்று பார்க்கப்பட்டது.
  3. Cinesouth.com[தொடர்பிழந்த இணைப்பு]

வெளியிணைப்புகள்[தொகு]