வாலிபமே வா வா
Appearance
வாலிபமே வா வா | |
---|---|
![]() | |
இயக்கம் | பாரதிராஜா |
தயாரிப்பு | எஸ். ஏ. ராஜ்கண்ணு |
இசை | இளையராஜா |
நடிப்பு | கார்த்திக் ராதா காஜா ஷெரிப் கவுண்டமணி நீலு ஜெயமாலினி |
ஒளிப்பதிவு | பி. கண்ணன் |
படத்தொகுப்பு | டி. திருநாவுக்கரசு |
வெளியீடு | நவம்பர் 14, 1982 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
வாலிபமே வா வா இயக்குநர் பாரதிராஜா இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் கார்த்திக், இராதா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் இளையராஜா மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 14-நவம்பர்-1982.[1][2][3]
வகை
[தொகு]நடிகர்கள்
[தொகு]- கார்த்திக்
- இராதா
- கவுண்டமணி
- ஏ. ஆர். சுப்பிரமணியம்
- லாலு அலெக்ஸ்
- மாஸ்டர் ஹாஜா ஷெரிப்
- ஜெயமாலினி
- இலாவண்யா
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Valibamey Vaa Vaa / வாலிபமே வா வா". Screen 4 Screen. Archived from the original on 24 June 2021. Retrieved 16 June 2021.
- ↑ "Valibame Vava (1982)". Raaga.com. Archived from the original on 8 October 2013. Retrieved 8 October 2013.
- ↑ "Vaalibame Vaa Vaa Tamil Film LP Vinyl Record by Ilayaraja". Mossymart. Archived from the original on 24 June 2021. Retrieved 16 June 2021.