கேப்டன் மகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கேப்டன் மகள்
இயக்கம்பாரதிராஜா
தயாரிப்புபாரதிராஜா
கதைஆர். செல்வராஜ் (வசனம்)
திரைக்கதைபாரதிராஜா
இசைஹம்சலேகா
நடிப்பு
ஒளிப்பதிவுபி. கண்ணன்
படத்தொகுப்புஎஸ். பி. போஜராஜன்
கலையகம்மனோஜ் கிரியேசன்சு
விநியோகம்மனோஜ் கிரியேசன்சு
வெளியீடு14 சனவரி 1993
நாடு இந்தியா
மொழிதமிழ்

கேப்டன் மகள் என்பது 1993 ஆம் ஆண்டில் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும்.[1][2][3] ராஜா, குஷ்பு, நெப்போலியன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்த இத்திரைப்படத்திற்கு ஹம்சலேகா இசையமைத்திருந்தார்.

நடிகர்கள்[தொகு]

பாடல்கள்[தொகு]

ஹம்சலேகா இசையமைத்த இத்திரைப்படத்தில் இடம்பெற்ற அனைத்துப் பாடல்களையும் கவிஞர் வைரமுத்து எழுதியிருந்தார்.

எண் பாடல் பாடலாசிரியர் பாடியவர்(கள்) காலம் (நி:நொ)
1 எந்த பெண்ணிலும் வைரமுத்து எஸ். பி. பாலசுப்பிரமணியம்
2 காதல் ராஜா சுஜாதா மோகன்
3 நந்தவனப் பூக்கள் எஸ். பி. பாலசுப்பிரமணியம், சித்ரா
4 வானம்பாடி உண்ணிமேனன், சுஜாதா மோகன்
5 யாருமில்லா மின்மினி

மேற்கோள்கள்[தொகு]

  1. "Film List Of Director Barathiraja". Lakshman Shruthi. Archived from the original on 3 மார்ச் 2012. பார்க்கப்பட்ட நாள் 22 December 2011. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "Bharathiraja Profile". Jointscene. Archived from the original on 19 டிசம்பர் 2011. பார்க்கப்பட்ட நாள் 22 December 2011. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19930117&printsec=frontpage&hl=en
"https://ta.wikipedia.org/w/index.php?title=கேப்டன்_மகள்&oldid=3762576" இலிருந்து மீள்விக்கப்பட்டது