ராஜா (நடிகர்)
Appearance
ராஜா தமிழ் மற்றும் மலையாள மொழித் திரைப்படங்களில் நடித்துள்ள ஒரு இந்திய திரைப்பட நடிகர் ஆவார். 1981ஆவது ஆண்டில் பாக்குவெத்தலை திரைப்படத்தில் அறிமுகமான இவர் 1980களின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்தார்.[1] தமிழின் முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த்தின் மாப்பிள்ளை, கமல்ஹாசனின் சதிலீலாவதி திரைப்படங்கள் உட்பட பல்வேறு திரைப்படங்களில் இரண்டாவது கதாபாத்திரத்திரங்களிலும், துணைக் கதாப்பாத்திரங்களிலும் நடித்துள்ளார்.[2]
குறிப்பிடத்தக்க திரைப்படங்கள்
[தொகு]ஆண்டு | திரைப்படம் | கதாப்பாத்திரம் | மொழி | குறிப்புகள் |
1984 | வெற்றி | தமிழ் | ||
1986 | கடலோரக் கவிதைகள் | தமிழ் | ||
புதிய பூவிது | தமிழ் | |||
1987 | வேதம் புதிது | சுந்தரபாண்டி | தமிழ் | |
இனி ஒரு சுதந்திரம் | தமிழ் | |||
வளையல் சத்தம் | தமிழ் | |||
1988 | நெருப்பு நிலா | தமிழ் | ||
இது எங்கள் நீதி | தமிழ் | |||
1989 | மாப்பிள்ளை | தமிழ் | ||
1990 | அதிசய மனிதன் | தமிழ் | ||
புது வசந்தம் | ராஜா | தமிழ் | ||
நாங்கள் புதியவர்கள் | தமிழ் | |||
சத்யம் சிவம் சுந்தரம் | தமிழ் | |||
எங்கிட்ட மோதாதே | தமிழ் | |||
1991 | நீ பாதி நான் பாதி | தமிழ் | ||
வா அருகில் வா | ராமகிருஷ்ணன் | தமிழ் | ||
1993 | கேப்டன் மகள் | தமிழ் | ||
எங்க முதலாளி | பாலு | தமிழ் | ||
மூன்றாவது கண் | சுந்தர் | தமிழ் | ||
உத்தம ராசா | தமிழ் | |||
1994 | கருத்தம்மா | ஸ்டீபன் | தமிழ் | |
பிரியங்கா | தமிழ் | சிறப்புத் தோற்றம் | ||
Sukham Sukhakaram | மலையாளம் | |||
1995 | கூலி | தமிழ் | ||
சதிலீலாவதி | தமிழ் | |||
கோலங்கள் | ராஜேஷ் | தமிழ் | ||
1996 | லவ் பேர்ட்ஸ் | மனோ | தமிழ் | |
காதல் கோட்டை | ஜீவா | தமிழ் | ||
மீண்டும் சாவித்ரி | வாசுதேவன் | தமிழ் | ||
ஆயுத பூஜை | தமிழ் | |||
அந்த நாள் | தமிழ் | |||
ஸ்ரீ கிருஷ்ணார்ஷுனா விஜயம் | கர்ணன் | தெலுங்கு | ||
1997 | அருணாசலம் | தமிழ் | ||
புதல்வன் | தமிழ் | |||
1998 | இனியவளே | ராஜா | தமிழ் | |
கொண்டாட்டம் | கோபிகிருஷ்ணா | தமிழ் | ||
சிவப்பு நிலா | ராஜா | தமிழ் | ||
2000 | கண்ணுக்கு கண்ணாக | அருண் | தமிழ் |