உள்ளடக்கத்துக்குச் செல்

கிழக்குச் சீமையிலே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிழக்கு சீமையிலே
இயக்கம்பாரதிராஜா
தயாரிப்புஎஸ். தாணு
வி. கிரியேஷன்ஸ்
இசைஏ. ஆர். ரகுமான்
நடிப்புவிஜயகுமார்
நெப்போலியன்
ராதிகா
ருத்ரா
விக்னேஷ்
பாண்டியன்
வடிவேலு
ஒளிப்பதிவுபி. கண்ணன்
படத்தொகுப்புகே. பழனிவேல்
வெளியீடு1993
நாடு இந்தியா
மொழிதமிழ்

கிழக்கு சீமையிலே (Kizhakku Cheemayile) 1993 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயகுமார், நெப்போலியன், ராதிகா, விக்னேஷ் பாண்டியன் மற்றும் பலர் நடித்திருந்தனர்.

வகை

[தொகு]

கிராமப்படம்

நடிகர்கள்

[தொகு]

பாடல்கள்

[தொகு]

இத்திரைப்படத்திற்கு ஏ. ஆர். ரகுமான் இசையமைத்திருந்தார். பாடல் வரிகளைக் கவிஞர் வைரமுத்து எழுதியிருந்தார்.

எண்பாடல்பாடகர்(கள்)நீளம்
1"மானூத்து மந்தையிலே"எஸ். பி. பாலசுப்பிரமணியம், பி. எஸ். சசிரேகா5:15
2"ஆத்தங்கர மரமே"மனோ, சுஜாதா மோகன்4:54
3"எதுக்குப் பெண்டாட்டி"சாகுல் ஹமீது, டி. கே. கலா, சுனந்தா4:13
4"தென்கிழக்குச் சீமையிலே I"சித்ரா, மலேசியா வாசுதேவன்5:41
5"கத்தாழங்காட்டு வழி"பி. ஜெயச்சந்திரன், எஸ். ஜானகி4:33
6"தென்கிழக்குச் சீமையிலே II"சித்ரா, மலேசியா வாசுதேவன்1:41

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிழக்குச்_சீமையிலே&oldid=4516930" இலிருந்து மீள்விக்கப்பட்டது